க. பூரணச்சந்திரன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 1:
'''க. பூரணச்சந்திரன்''' ஒரு தமிழ் எழுத்தாளர். இலக்கிய விமர்சனம், கோட்பாட்டு ஆய்வுகள் ஆகியவற்றில் இவரது பங்களிப்புகள் முக்கியமானவை. தமிழ் இலக்கியத்தில் முனைவர் பட்டம் பெற்றவர். திருச்சிராப்பள்ளி, பிஷப் ஹீபர் கல்லூரித் தமிழ்த்துறையில் ஆசிரியராகவும் துறைத்தலைவராகவும் பணியாற்றி ஓய்வு பெற்றுள்ளார். மார்க்சிய சிந்தனையுடன் கூடிய நல்ல திறனாய்வாளர். இலக்கியக் கொள்கையில் மிகுந்த ஆர்வம் காட்டி நூல்கள் பல எழுதியுள்ளார். இதழியல் துறையிலும் பணியாற்றி, அத்துறையிலும் நூல்கள் எழுதியுள்ளார். காலச்சுவடு, நிகழ், தமிழ் நேயம், மேலும் உள்ளிட்ட பல இலக்கிய இதழ்களில் கட்டுரைகள் எழுதியுள்ளார். பல கருத்தரங்குகளை நடத்தி, நூல்களையும் தொகுத்துள்ளார். சமுதாயத்தின்பால்திருச்சியில் தெளிந்த(1989) சிந்தனையோடு,முதன்முதலில் அதன்பாதல்சர்க்காரின் வளர்ச்சிக்குபெயரால் முற்போக்குச்நாடகப்பட்டறை சிந்தனைகளுடன்நடத்தியவர். தன்திருச்சியில் முழுவாசகர் உழைப்பையும்அரங்கம், ஓயாதுதிருச்சி அளித்துநாடக வருபவர்.சங்கம், கல்லூரிசினிஃபோரம் வகுப்பறைகளாக(கலைத் இருப்பினும்,திரைப்படங்களைக் கருத்தரங்குகளாககாண்பதற்கான இருப்பினும்திரைப்படக் கழகம்) ஆகியவற்றில் பங்கேற்று, இவரதுஇத்துறைகளில் சொற்பொழிவுகள்இளைஞர்களை தேர்ந்தமுன்னேற்ற ஞானத்தின்முயற்சி வெளிப்பாடுஎடுத்தவர். தக்கபணிநிறைவுக்குப் தகவுடையபின் சான்றுகளுடன்புதுச்சேரி ஐயமறபல்கலைக்கழகத்தில் விளக்கம்எமரிடஸ் தரும்பேராசிரியராகப் ஆற்றல்பணியாற்றியதோடு, கொண்டவர்இருபதாம் நூற்றாண்டுத் தமிழ்த் திறனாய்வு வரலாற்றினை வரைந்துகொடுத்தவர்.
 
சமுதாயத்தின்பால் தெளிந்த சிந்தனையோடு, அதன் வளர்ச்சிக்கு முற்போக்குச் சிந்தனைகளுடன் தன் முழு உழைப்பையும் ஓயாது அளித்து வருபவர். கல்லூரி வகுப்பறைகளாக இருப்பினும், கருத்தரங்குகளாக இருப்பினும் இவரது சொற்பொழிவுகள் தேர்ந்த ஞானத்தின் வெளிப்பாடு. தக்க தகவுடைய சான்றுகளுடன் ஐயமற விளக்கம் தரும் ஆற்றல் கொண்டவர். நல்ல விமரிசகர், சிறந்த மொழி பெயர்ப்பாளர்.
 
இவர் எழுதியுள்ள நூல்களின் பட்டியல் வருமாறு:
வரி 13 ⟶ 15:
# கவிதைமொழி தகர்ப்பும் அமைப்பும்
 
முப்பதிற்கும் மேற்பட்ட பல்வேறு துறை சார்ந்த நூல்களை மொழிபெயர்ப்பு செய்துள்ளார். தத்துவம், வரலாறு முதல் இலக்கியம், மருத்துவம் வரை பல்வேறு வகைகளிலும் இவை உள்ளன.அவற்றுள் மிகவும்2011இல் குறிப்பிடத்தக்கது,ஆனந்தவிகடன் இவருக்குச் சிறந்த மொழிபெயர்ப்பாளர் விருது வழங்கியது. சல்மான் ருஷ்தியின் “நள்ளிரவின் குழந்தைகள்” (மிட்நைட்ஸ் சில்ட்ரன்). இந்த நூலுக்கு நாமக்கலில் உள்ள கு.சின்னப்ப பாரதி அறக்கட்டளை சிறந்த மொழிபெயர்ப்பாளர் விருதும் பத்தாயிரம் ரூபாய் பரிசும் அளித்துள்ளது.
 
இவர் மொழி பெயர்த்த நூல்களின் பட்டியல் வருமாறு:
"https://ta.wikipedia.org/wiki/க._பூரணச்சந்திரன்" இலிருந்து மீள்விக்கப்பட்டது