மாதுரி தீட்சித்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
→‎ஆரம்பகால வாழ்க்கை: சிறுபிழைதிருத்தங்கள்
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசிச் செயலியில் செய்யப்பட்ட தொகுப்பு
சி பகுப்பு மாற்றம் using AWB
வரிசை 45:
 
== தனிப்பட்ட வாழ்க்கை ==
1999 ஆம் ஆண்டில், மாதுரி தீட்சித் UCLA- என்ற அமைப்பில் இதயக்குழலிய அறுவை சிகிச்சை முறையில் பயிற்சி பெற்றவரும், அமெரிக்காவிலுள்ள டென்வெர் நகரத்தில் வசித்து வரும் ஸ்ரீராம் மாதவ் நேனே என்ற மருத்துவரை (டாக்டரை) மணந்தார்; டாக்டர். நேனே ஒரு [[மராத்தி]] கொங்கணஸ்த பிராம்மண குடும்பத்தைச் சார்ந்தவராவார். இவருக்கு இரு பிள்ளைகள் அரின் (மார்ச் 18, 2003 அன்று கோலோரடோவில் பிறந்தவன்) மற்றும் ராயன் (March 8, 2005 அன்று கோலோரடோவில் பிறந்தவன்).
 
இவருக்கு ரூபா மற்றும் பாரதி என்று இரண்டு அக்காவும் அஜித் என்ற ஒரு அண்ணனும் உள்ளனர். மாதுரி குடும்பத்தினருடன் அமேரிக்காவில் டென்வெர், கோலோரடோவில் வசிக்கின்றார்.
வரிசை 51:
== விருதுகளும் பரிந்துரைப்புகளும் ==
=== பிலிம்பேர் விருதுகள் ===
'''வென்றது'''
 
* 1990: ''[[தில்]]'' என்ற படத்திற்கு பிலிம்பேரின் சிறந்த நடிகை விருது
வரிசை 59:
* 2002: ''[[தேவதாஸ்]] '' என்ற படத்திற்கு பிலிம்பேரின் சிறந்த துணைநடிகை விருது
 
'''பரிந்துரைப்பு'''
 
* 1988: ''தேஜாப்'' என்ற படத்திற்கு பிலிம்பேரின் சிறந்த நடிகை விருது
வரிசை 73:
 
=== ஸ்டார் ஸ்கிரீன் விருதுகள் ===
'''வென்றது'''
 
* 1994: ''ஹம் ஆப்கே ஹைன் கவுன்'' என்ற படத்திற்கு சிறந்த நடிகைக்கான ஸ்டார் ஸ்கிரீன் திரைப்பட விருது
வரிசை 80:
* 2002: ''[[தேவதாஸ்]] '' என்ற படத்திற்கு சிறந்த துணை நடிகைக்கான ஸ்டார் ஸ்கிரீன் திரைப்பட விருது
 
'''பரிந்துரைப்பு'''
 
* 2000: ''புகார்'' என்ற படத்திற்கு சிறந்த நடிகைக்கான ஸ்டார் ஸ்கிரீன் திரைப்பட விருது
 
=== ஜி சினி விருதுகள் ===
'''வென்றது'''
 
* 1998: சிறந்த நடிகருக்கான ஜி சினி விருது - நடிகை ''தில் தொ பாகல் ஹை'' என்ற படத்திற்காக
* 2002: சிறந்த துணை நடிகருக்கான ஜி சினி விருது - நடிகை ''லஜ்ஜா'' என்ற படத்திற்காக
 
'''பரிந்துரைப்பு'''
 
* 2000: சிறந்த நடிகருக்கான ஜி சினி விருது - நடிகை ''புகார்'' என்ற படத்திற்காக
வரிசை 96:
 
=== ஐஐஎப்எ விருதுகள் ===
'''பரிந்துரைப்பு'''
 
* 2000: ''புகார்'' என்ற படத்திற்கு சிறந்த நடிகைக்கான IIFA ஐஐஎப்எ திரைப்பட விருது
 
=== ஸ்டார் டஸ்ட் விருதுகள் ===
'''பரிந்துரைப்பு'''
 
* 2008: [[ஸ்டார் டஸ்ட்]] டின் இவ்வாண்டு நட்ச்சத்திரத்துக்கான விருது-பெண் ''[[ஆஜா நாச்லே]] '' என்ற படத்திற்காக
வரிசை 425:
[[பகுப்பு:வாழும் நபர்கள்]]
[[பகுப்பு:பிலிம்பேர் விருதுகள் வென்றவர்கள்]]
[[பகுப்பு:பத்மஸ்ரீபத்மசிறீ விருது பெற்றவர்கள்]]
[[பகுப்பு:இந்தி திரைப்பட நடிகைகள்]]
"https://ta.wikipedia.org/wiki/மாதுரி_தீட்சித்" இலிருந்து மீள்விக்கப்பட்டது