ஜி. கோவிந்தராயுலு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 1:
'''ஜி. கோவிந்தராஜுலு நாயுடு''' ({{lang-en|''G. Govindarajulu Naidu}}'') பழம்பெரும் திரைப்பட இசையமைப்பாளர் ஆவார். தமிழ், தெலுங்கு மொழித் திரைப்படங்களுக்கு இவர் இசையமைத்துள்ளார். [[ஜி. ராமநாதன்]], [[எஸ். வி. வெங்கட்ராமன்]], [[எஸ். எம். சுப்பையா நாயுடு]] ஆகியோருக்கு முன்னவராக திரையிசையுலகில் குறிப்பிடத்தக்கவராக விளங்கியவர்.
 
இவரின் இசையமைப்பில் [[திருச்சி லோகநாதன்]], [[எம். எல். வசந்தகுமாரி]], [[சி. எஸ். ஜெயராமன்]], [[பி. லீலா]], [[ஜிக்கி]], [[டி. வி. ரத்தினம்]], [[ஏ. பி. கோமளா]], [[ஏ. எம். ராஜா]], [[கண்டசாலா]] ஆகியோர் பாடல்களைப் பாடியுள்ளனர்.
 
==இயற்றிய சில பாடல்கள்==
*''காலமெனும் சிற்பி செய்யும் கவிதைத்தாய் கோயிலடா..'' ([[மனிதனும் மிருகமும்]], பாடியவர்: [[சி. எஸ். ஜெயராமன்]])
*''ஓய்வில்லாத உலகத்திலே ஒரே கொண்டாட்டம்'' (பாடியோர்: ௭ம். ௭ம். மாரியப்பா, சி. ௭ஸ். ஜெயராமன்)
*''இமயமலைச் சாரலிலே'' ([[எம். எல். வசந்தகுமாரி]])
*''சொக்குதே மனம்'' ([[பாக்தாத் திருடன்]])
*''கற்க கசடறக் கற்பவை'' ([[ராஜபக்தி]], டி. ௭ஸ். பகவதி, ௭ம். ௭ல். வசந்தகுமாரி)
 
==இசையமைத்த தமிழ்த் திரைப்படங்கள்==
வரி 8 ⟶ 15:
#[[மாய மனிதன்]]
#[[பாக்தாத் திருடன்]]
#[[ராஜபக்தி]]
#[[ராஜ பக்தி]]
# [[சதி அனசியாஅனுசுயா]]
# சிரீசிறீ கந்த லீலா
# [[வேணுகானம்]]
#[[விஜயலட்சுமி (திரைப்படம்)|விஜயலட்சுமி]]
# விஜயலக்சுமி
# சந்திரிகா
# [[கள்வனின் காதலி]]
#[[பத்தரமாத்து தங்கம்|பத்தரை மாற்றுத் தங்கம்]]
 
==உசாத்துணை==
"https://ta.wikipedia.org/wiki/ஜி._கோவிந்தராயுலு" இலிருந்து மீள்விக்கப்பட்டது