க. பூரணச்சந்திரன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 14:
# கதையியல்
# கவிதைமொழி தகர்ப்பும் அமைப்பும்
# தமிழ் இலக்கியத்தில் மேற்கத்தியக் கொள்கைகளின் தாக்கம்
 
முப்பதிற்கும் மேற்பட்ட பல்வேறு துறை சார்ந்த நூல்களை மொழிபெயர்ப்பு செய்துள்ளார். தத்துவம், வரலாறு முதல் இலக்கியம், மருத்துவம் வரை பல்வேறு வகைகளிலும் இவை உள்ளன. 2011இல் ஆனந்தவிகடன் இவருக்குச் சிறந்த மொழிபெயர்ப்பாளர் விருது வழங்கியது. சல்மான் ருஷ்தியின் “நள்ளிரவின் குழந்தைகள்” (மிட்நைட்ஸ் சில்ட்ரன்) நூலுக்கு நாமக்கலில் உள்ள கு.சின்னப்ப பாரதி அறக்கட்டளை சிறந்த மொழிபெயர்ப்பாளர் விருதும் பத்தாயிரம் ரூபாய் பரிசும் அளித்துள்ளது.
வரி 50 ⟶ 51:
# நிலத்தோற்றமும் கவிதையும் (தனிநாயகம் அடிகளுடைய Landscape and Poetry)
# மவுலானா அபுல்கலாம் ஆசாத்
# சமூகவியல்சமூகவியலின் அடிப்படைகள் (கிஸ்பரட் சே. ச)
# கடவுள் சந்தை (மீரா நந்தா) (பதிப்பகத்தின் அச்சிடலில்)
 
"https://ta.wikipedia.org/wiki/க._பூரணச்சந்திரன்" இலிருந்து மீள்விக்கப்பட்டது