குனியமுத்தூர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி NeechalBOTஆல் செய்யப்பட்ட கடைசித் தொகுப்புக்கு முன்நிலையாக்கப்பட்டது
No edit summary
வரிசை 60:
}}
 
'''குனியமுத்தூர்''' [[கோவை]] மாவட்டத்தில் அமைந்துள்ள ஊர். நொய்யல் ஆறு (பண்டைய கால பெயர் காஞ்சி மாநதி) இந்த கிராமத்தை ஒட்டி செல்கிறது. பல்வேறு மொழி, மதங்களை சார்ந்தோர் வாழும் இந்த ஊர் ஓரு சிற்றூராட்சியாக இருந்து படிப்படியாக வளர்ந்து பின்பு கோயம்புத்தூர் மாநகராட்சியுடன் இணைக்கப்பட்டது. கோவை மாநகர காவல் துறை கட்டுப்பாட்டில் வரும் இந்த பகுதிக்கென்று பி14-காவல்நிலையம் <ref> http://www.dinamani.com/edition_coimbatore/coimbatore/2015/04/16/%E0%AE%95%E0%AF%81%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AF%E0%AE%A4/article2766628.ece </ref> அமைக்கப்பட்டது.
 
== மக்கள் வகைப்பாடு ==
"https://ta.wikipedia.org/wiki/குனியமுத்தூர்" இலிருந்து மீள்விக்கப்பட்டது