நெட்டி இசுட்டீவன்சு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி செல்வா பக்கம் நெட்டி இசுட்டீவென்சு என்பதை நெட்டி இசுட்டீவன்சு என்பதற்கு நகர்த்தினார்: எள...
வெ -- >வ
வரிசை 1:
{{Infobox scientist
|name = நெட்டி இசுட்டீவென்சுஇசுட்டீவன்சு <br/>(<small>Nettie Stevens</small>)
|caption =
|image = Nettie Stevens.jpg
|birth_name = நெட்டி மரியா இசுட்டீவென்சுஇசுட்டீவன்சு (<small>Nettie Maria Stevens</small>)
|birth_date = சூலை 7, 1861
|birth_place = [[கேவண்டிசு, வெர்மாண்டு]], ஐக்கிய அமெரிக்கா
வரிசை 30:
 
==தொடக்கநிலை வாழ்க்கை==
நெட்டி மரியா இசுட்டீவென்சுஇசுட்டீவன்சு சூலை 7, 1861 இல் அமெரிக்காவில் உள்ள வெர்மாண்டு மாநிலத்தில் இருக்கும் கேவண்டிசு என்னும் ஊரில் பிறந்தார். இவருடைய பெற்றோர்கள் சூலியா இசுட்டீவென்சுஇசுட்டீவன்சு, எஃபிரெயிம் இசுட்டீவென்சுஇசுட்டீவன்சு. இவருடைய தாயார் இயற்கை எய்தியபிற்கு, இவருடைய தந்தையார் மறுமணம் செய்துகொண்டு மாசாச்சுசெட்சு மாநிலத்தில் உள்ள வெசுட்டுஃபோர்டு என்னும் இடத்துக்கு இடம்பெயர்ந்தனர். அங்கே இவர் 1880 இல் வெசுட்டுஃபோர்டு அகாதெமியில் பட்டம் பெற்றார்.
 
நெட்டி இசுட்டீவென்சுஇசுட்டீவன்சு அங்கே பள்ளியில் ஆசிரியராகவும் நூலகராகவும் பணிபுரிந்தார். படிப்பிப்பதில் உடற்கூற்றியல், விலங்கியல் போன்றவையும் கணிதம், இலத்தீன்மொழி, ஆங்கிலமொழிப்பாடங்களும் இருந்தன. அருகே இருந்த மார்த்தா திராட்சைத்தோட்டத்தில் (வினியார்டு) 1890 இல் நிகழ்ந்த கோடைக்கால பயிற்சிப்பாடங்கள் கற்பதில் பங்குகொண்டமையால் விலங்கியலில் ஆர்வம் ஏற்பட்டிருக்கலாம் எனக் கருதுகின்றார்கள்<ref>{{Cite book|title=Nettie Stevens and the Problem of Sex Determination|last=Hagen|first=Joel|publisher=[[University of Minnesota Press]]|location=Minneapolis|year=|isbn=|pages=37–47}}</ref>
 
==கல்வி==
வரிசை 51:
|deadurl =no
|accessdate = August 18, 2013
}}</ref>. பிரையன் மாவர் கல்லூரியில் முனைவர் பட்டம் பெற்றபின்னர் வாசிங்கடன் கார்ணிகி கழகத்தில் 1904–1905 ஆண்டுகளில் ஆய்வு உதவித்தொகை பெற்றார். 1905 ஆம் ஆண்டு சிறந்த் ஆய்வுக்கட்டுரை எழுதிய பெண்ணுக்கான பரிசாக 1000 அமெரிக்க வெள்ளி பெற்றார். இன்னொரு ஆய்வான விந்துத்தோற்றவியல் ("Spermatogenesis") பற்றிய அவருடைய ஆய்வே நிறப்புரியில் ஆண்-பெண் வேற்றுமைகாணும் புகழ்மிக்கத் துறையில் நுழைவு ஏற்பட உதவியது.<ref name=":1"/> இந்த நிறுவனத்தில்தான் நெட்டி இசுட்டீவென்சின்இசுட்டீவன்சின் 1905 ஆண்டின் ஆய்வுத்தாள் வெளியிடப்பெற்றது<ref>{{Cite web|url=http://www.dnaftb.org/9/bio.html|title=Nettie Maria Stevens :: DNA from the Beginning|website=www.dnaftb.org|access-date=2016-07-07}}</ref>.
 
 
வரிசை 60:
==சிறப்பு நிகழ்வு==
 
நெட்டி இசுட்டீவென்சைஇசுட்டீவன்சை கூகுள் தேடுபொறி முகப்பில் சூலை 7, 2016 இல் படமிட்டு சிறப்பு செய்தது
 
==அடிக்குறிப்புகளும் மேற்கோள்களும்==
"https://ta.wikipedia.org/wiki/நெட்டி_இசுட்டீவன்சு" இலிருந்து மீள்விக்கப்பட்டது