சூலை 8: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 5:
* [[1099]] - [[முதலாம் சிலுவைப் போர்]]: 15,000 [[கிறிஸ்தவம்|கிறிஸ்தவ]] போர் வீரர்கள் பட்டினியுடன் [[ஜெருசலேம்]] அருகில் சமய ஊர்வலம் சென்றனர்.
* [[1497]] - [[வாஸ்கோ ட காமா]]வின் இந்தியாவுக்கான முதல் நேரடிப் பயணம் தொடக்கம்.
* [[1709]] - [[ரஷ்யாஉருசியா]]வின் [[ரஷ்யாவின்உருசியாவின் முதலாம் பியோத்தர்பேதுரு|முதலாம் பியோத்தர்]] போல்ட்டாவா என்ற இடத்தில் [[சுவீடன்|சுவீடனின்]] [[சுவீடனீன் பன்னிரண்டாம் சார்ல்ஸ்|பன்னிரண்டாம் சார்ல்ஸ்]] மன்னனைத் தோற்கடித்தான்.
* [[1815]] - [[பதினெட்டாம் லூயி]] [[பாரிஸ்]] திரும்பி [[பிரான்ஸ்|பிரான்சின்]] மன்னனான். இரு வாரங்களே பதவியில் இருந்த நான்கு வயது [[இரண்டாம் நெப்போலியன்]] பதவி இழந்தான்.
* [[1859]] - [[சுவீடன்]]-[[நோர்வே]] மன்னனாக [[சுவீடனின் பதினைந்தாம் சார்ல்ஸ்]] முடி சூடினான்.
"https://ta.wikipedia.org/wiki/சூலை_8" இலிருந்து மீள்விக்கப்பட்டது