மான்சா மாவட்டம், பஞ்சாப்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
"Mansa district, Punjab" பக்கத்தை மொழிபெயர்த்ததன் மூலம் உருவாக்கப்பட்டது
வரிசை 1:
'''''மன்சா மாவட்டம் ( Mansa district )''''' ({{Lang-pa|ਮਾਨਸਾ ਜ਼ਿਲ੍ਹਾ}}) என்பது [[இந்தியா|இந்திய]] மாநிலமான [[பஞ்சாப் (இந்தியா)|பஞ்சாபின்]] ஒரு மாவட்டமாகும். இதனை தலைமையகம் மன்சா நகரமாகும். மன்சா மாவட்டம் 1992 ஏப்ரல் 13 இல் பத்தின்ரா மாவட்டத்தில் இருந்து பிரித்து உருவாக்கப்பட்டது.<ref>{{Cite web|url=http://www.mansa.nic.in/html/about.html|title=About {{!}} Mansa|website=www.mansa.nic.in|access-date=2016-07-06}}</ref> இந்த மாவட்டம் மூன்று வட்டங்கள் கொண்டுள்ளது,<ref name="ti">{{Cite news|url=http://www.tribuneindia.com/2012/20120110/punjab.htm|title=Gurpreet gets Mansa seat|work=News in English|date=10 January 2012|agency=[[The Tribune (Chandigarh)|The Tribune]]|accessdate=17 July 2012|location=[[Ludhiana]]}}</ref>  மற்றும் ஐந்து ஒன்றியங்களை கொண்டுள்ளது. அவை பிக்காய், புத்லாதா, மன்சா, ஜுனிர், சர்துல்கர்த் போன்றவை ஆகும். மேலும் மூன்று துணை வட்டங்களை கொண்டுள்ளது.
 
== நிலவியல் ==
[[படிமம்:Punjab,_India_districts_22.png|வலது|thumb|278x278px| [[பஞ்சாப் (இந்தியா)|இந்திய பஞ்சாப்பின்]] மாவட்டங்கள்]]
இந்த மாவட்டம் முக்கோண வடிவில் உள்ளது. இதன் எல்லைகளாக வடமேற்கில் பதிண்டா மாவட்டமும், வடகிழக்கில் [[சங்கரூர் மாவட்டம்|சங்கரூர் மாவட்டமும்]], தொற்கில் [[அரியானா]] மாநிலமும் உள்ளன. இந்த மாவட்டம்  [[பட்டிண்டா]]-[[ஜிந்து]]-[[தில்லி]] இருப்புப் பாதையிலும், பர்னாலா-சர்துல்கர்த்-சிர்சா சாலைவழியையும் கொண்டுள்ளது.  இந்த மாவட்டத்தின் சர்துல்கர்த் வட்டத்தின் தென்மேற்கு மூலையில் [[காகர் நதி]] பாய்கிறது.
 
 
[[பஞ்சாபி மொழி|பஞ்சாபி]] மொழி [[தாய்மொழி|mதாய்மொழியாகவும்]], [[ஆட்சி மொழி|ஆட்சி மொழியாகவும்]] உள்ளது.
{{Infobox settlement
| name =மான்சா மாவட்டம்
| native_name = ਮਾਨਸਾ ਜ਼ਿਲ੍ਹਾ
| native_name_lang =
| other_name =
| nickname =
| settlement_type = மாவட்டம்
| image_skyline =
| image_alt =
| image_caption =
| pushpin_map = India Punjab
| pushpin_label_position = left
| pushpin_map_alt =
| pushpin_map_caption =பஞ்சாபில் மான்சா மாவட்ட அமைவிடம்
| latd = 29
| latm = 59
| lats =
| latNS = N
| longd = 75
| longm = 23
| longs =
| longEW = E
| coordinates_display = inline,title
| subdivision_type =நாடு
| subdivision_name = {{flag|India}}
| subdivision_type1 = மாநிலம்
| subdivision_name1 = பஞ்சாப்
| established_title = <!-- Established -->
| established_date =
| founder =
| named_for =
| seat_type = தலைமையிடம்
| seat = மான்சா
| government_type =
| governing_body =
| unit_pref = Metric
| area_footnotes = {{cref|‡}}
| area_rank =
| area_total_km2 = 2174
| elevation_footnotes =
| elevation_m =
| population_total = 768808
| population_as_of = 2011
| population_rank =
| population_density_km2 = 350
| population_demonym =
| population_footnotes =
| demographics_type1 = மொழிகள்
| demographics1_title1 = அலுவல் மொழி
| demographics1_info1 = [[பஞ்சாபி மொழி|பஞ்சாபி]]
| timezone1 = [[இந்திய சீர் நேரம்]]
| utc_offset1 = +5:30
| postal_code_type = <!-- [[Postal Index Number|PIN]] -->
| postal_code =
| iso_code = [[ISO 3166-2:IN|IN-PB]]
| registration_plate = PB-31
| blank1_name_sec1 = [[பாலின விகிதம்]]
| blank1_info_sec1 = 1000/880 [[ஆண்|♂]]/[[பெண்|♀]]
| blank2_name_sec1 = எழுத்தறிவு
| blank2_info_sec1 = 63%
| website = {{URL|www.mansa.nic.in}}
| footnotes =
}}
 
'''மான்சா மாவட்டம்''' (Mansa district) வடமேற்கு [[இந்தியா]]வின் [[பஞ்சாப்]] மாநிலத்தின் 22 மாவட்டங்களில் ஒன்றாகும். இம்மாவட்டத் தலைமையிட நகரம் '''மான்சா''' ஆகும்.
 
==மாவட்ட நிர்வாகம்==
மான்சா மாவட்டம் மான்சா, புத்லதா, சர்துல்கர் என மூன்று வருவாய் வட்டங்களையும்; மான்சா, பிக்கி, புத்லதா, சர்துல்கர் மற்றும் ஜுனீர் என ஐந்து ஊராட்சி ஒன்றியங்களையும்; 240 கிராமங்களையும் கொண்டது.
 
== மக்கள் தொகையியல்==
[[இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பு, 2011|2011 ஆம் ஆண்டு இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பின்]] படி இம்மாவட்டத்தின் மொத்த மக்கள் தொகை ஆக 7,68,808 உள்ளது.<ref name=districtcensus>{{cite web |url=http://www.census2011.co.in/district.php|title=District Census 2011|accessdate=22 January 2012|year=2011|publisher=www.census2011.co.in}}</ref>
கடந்த பத்தாண்டுகளில் (2001-2011) மக்கள் தொகை வளர்ச்சி விகிதம் 11.62% ஆக உயர்ந்துள்ளது. [[பாலின விகிதம்]] ஆயிரம் ஆண்களுக்கு 880 பெண்கள் வீதம் உள்ளனர். இம்மாவட்டத்தின் [[மக்கள் தொகை அடர்த்தி]] ஒரு சதுர கிலோ மீட்டர் பரப்பளவில் 350 மக்கள் வாழ்கின்றனர்.
 
===மொழிகள்===
[[பஞ்சாப்]] மாநிலத்தின் ஆட்சி மொழியான [[பஞ்சாபி மொழி|பஞ்சாபி மொழியுடன்]], [[இந்தி மொழி|இந்தி]], [[உருது மொழி|உருது]] மற்றும் வட்டார மொழிகளும் இம்மாவட்டத்தில் பேசப்படுகிறது.
 
==புவியியல்==
[[File:Punjab, India districts 22.png|thumb|right|250px|பஞ்சாபின் மாவட்டங்கள்]]
 
முக்கோண வடிவத்தில் அமைந்த மான்சா மாவட்டம், வடக்கில் [[பர்னாலா மாவட்டம்]] வடமேற்கில் [[பதிண்டா மாவட்டம்]] வடகிழக்கில் [[சங்கரூர் மாவட்டம்]], தெற்கில் [[அரியானா]] மாநிலம் எல்லைகளாக கொண்டுள்ளது.
 
==பொருளாதாரம்==
மாவட்டத்தின் பொருளாதாரம் வேளாண்மைத் தொழிலை குறிப்பாக பருத்தி வேளாண்மைத் தொழிலை நம்பியுள்ளது.
 
==மேற்கோள்கள்==
{{reflist}}
 
 
 
== மேற்கோள்கள் ==
{{Reflist}}
[[பகுப்பு:இந்திய மாவட்டங்கள்]]
[[பகுப்பு:பஞ்சாப் (இந்தியா) மாநிலத்திலுள்ள மாவட்டங்கள்]]
[[பகுப்பு:மானசா மாவட்டம்]]
"https://ta.wikipedia.org/wiki/மான்சா_மாவட்டம்,_பஞ்சாப்" இலிருந்து மீள்விக்கப்பட்டது