மான்சா மாவட்டம், பஞ்சாப்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 1:
{{Infobox settlement
| name = மன்சா மாவட்டம்<br>Mansa district
| native_name = ਮਾਨਸਾ ਜ਼ਿਲ੍ਹਾ
| native_name_lang =
| other_name =
| nickname =
| settlement_type = [[மாவட்டம்]]
| image_map = Mansa district.png
| image_skyline =
| image_alt =
| image_caption =
| pushpin_map =
| pushpin_label_position = left
| pushpin_map_alt =
| pushpin_map_caption = இந்திய பஞ்சாப்பில் மன்சா மாவட்டத்தின் இருப்பிடம்
| latd = 29
| latm = 59
| lats =
| latNS = N
| longd = 75
| longm = 23
| longs =
| longEW = E
| coordinates_display = inline,title
| subdivision_type = நாடு
| subdivision_name = {{flag|இந்தியா}}
| subdivision_type1 = [[மாநிலம்]]
| subdivision_name1 = [[பஞ்சாப்]]
| established_title = <!-- Established -->
| established_date =
| founder =
| named_for =
| seat_type = Headquarters
| seat = மன்சா
| government_type =
| governing_body =
| unit_pref = மெட்ரிக்
| area_footnotes = {{cref|‡}}
| area_rank =
| area_total_km2 = 2174
| elevation_footnotes =
| elevation_m =
| population_total = 768808
| population_as_of = 2011
| population_rank =
| population_density_km2 = 350
| population_demonym =
| population_footnotes =
| demographics_type1 = மொழிகள்
| demographics1_title1 = ஆட்சிமொழி
| demographics1_info1 = [[குர்முகி|பஞாசாபி]]
| timezone1 = [[Indian Standard Time|IST]]
| utc_offset1 = +5:30
| postal_code_type = <!-- [[Postal Index Number|PIN]] -->
| postal_code =
| iso_code = [[ISO 3166-2:IN|IN-PB]]
| registration_plate = PB-31
| blank1_name_sec1 = [[Human sex ratio|Sex ratio]]
| blank1_info_sec1 = 1000/880 [[male|♂]]/[[female|♀]]
| blank2_name_sec1 = Literacy
| blank2_info_sec1 = 63%
| website = {{URL|www.mansa.nic.in}}
| footnotes =
}}
'''''மன்சா மாவட்டம் ( Mansa district )''''' ({{Lang-pa|ਮਾਨਸਾ ਜ਼ਿਲ੍ਹਾ}}) என்பது [[இந்தியா|இந்திய]] மாநிலமான [[பஞ்சாப் (இந்தியா)|பஞ்சாபின்]] ஒரு மாவட்டமாகும். இதன் தலைமையகம் மன்சா நகரமாகும். மன்சா மாவட்டம் 1992 ஏப்ரல் 13 இல் பத்தின்ரா மாவட்டத்தில் இருந்து பிரித்து உருவாக்கப்பட்டது.<ref>{{Cite web|url=http://www.mansa.nic.in/html/about.html|title=About {{!}} Mansa|website=www.mansa.nic.in|access-date=2016-07-06}}</ref> இந்த மாவட்டம் மூன்று வட்டங்கள் கொண்டுள்ளது,<ref name="ti">{{Cite news|url=http://www.tribuneindia.com/2012/20120110/punjab.htm|title=Gurpreet gets Mansa seat|work=News in English|date=10 January 2012|agency=[[The Tribune (Chandigarh)|The Tribune]]|accessdate=17 July 2012|location=[[Ludhiana]]}}</ref>  மற்றும் ஐந்து ஒன்றியங்களை கொண்டுள்ளது. அவை பிக்காய், புத்லாதா, மன்சா, ஜுனிர், சர்துல்கர்த் போன்றவை ஆகும். மேலும் மூன்று துணை வட்டங்களை கொண்டுள்ளது.
 
== நிலவியல் ==
[[படிமம்:Punjab,_India_districts_22.png|வலது|thumb|278x278px| [[பஞ்சாப் (இந்தியா)|இந்திய பஞ்சாப்பின்]] மாவட்டங்கள்]]
இந்த மாவட்டம் முக்கோண வடிவில் உள்ளது. இதன் எல்லைகளாக வடமேற்கில் பதிண்டா மாவட்டமும், வடகிழக்கில் [[சங்கரூர் மாவட்டம்|சங்கரூர் மாவட்டமும்]], தொற்கில் [[அரியானா]] மாநிலமும் உள்ளன. இந்த மாவட்டம்  [[பட்டிண்டா]]-[[ஜிந்து]]-[[தில்லி]] இருப்புப் பாதையிலும், பர்னாலா-சர்துல்கர்த்-சிர்சா சாலைவழியையும் கொண்டுள்ளது.  இந்த மாவட்டத்தின் சர்துல்கர்த் வட்டத்தின் தென்மேற்கு மூலையில் [[காகர் நதி]] பாய்கிறது.
 
"https://ta.wikipedia.org/wiki/மான்சா_மாவட்டம்,_பஞ்சாப்" இலிருந்து மீள்விக்கப்பட்டது