சிறு கைத்துப்பாக்கி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
*துவக்கம்*
 
சி பகுப்பு சேர்த்தல்/நீக்கல்
வரிசை 1:
[[படிமம்:SIG Pro by Augustas Didzgalvis.jpg|thumb|300px|''எஸ்ஐஜீ புரொ'' அரைத்தானியக்க சிறு கைத்துப்பாக்கி]]
'''சிறு கைத்துப்பாக்கி''' (''pistol'') என்பது ஒரு [[கைத்துப்பாக்கி]] வகையாகும். சில கைத்துப்பாக்கி நிபுணர்களும் அகராதிகளும் சிறு கைத்துப்பாக்கியை கைத்துப்பாக்கியின் ஒரு உப அமைப்பாகக் கருத, எனையோர் முற்றிலும் ஒன்றாகக் கருதுகின்றனர். சிலநேரங்களில், "சிறு கைத்துப்பாக்கி" ("pistol") எனும் பதம் குழாயுடன் இணைக்கப்பட்ட ஒரு உள் அறையைக் கொண்ட கைத்துப்பாக்கியைக் குறிக்கிறது.<ref>{{cite web |url=http://www.merriam-webster.com/dictionary/pistol |title=Pistol – Definition |publisher=Free Merriam-Webster Dictionary |accessdate=19 January 2015}}</ref><ref>{{cite web |url=http://dictionary.reference.com/browse/pistol |title=British Dictionary definitions for pistol |publisher=Dictionary.com |accessdate=19 January 2015}}</ref> இன்னுமொரு பிரதான கைத்துப்பாக்கியான [[சுழல் கைத்துப்பாக்கி]] சிறு கைத்துப்பாக்கியில் இருந்து மாறுபட்டு, சுழலும் நீள் உருளையில் பல அறைகளைக் கொண்டுள்ளது.<ref name="mw revolver">{{cite web |url=http://www.merriam-webster.com/dictionary/revolver |title=Revolver – Definition |publisher=Free Merriam-Webster Dictionary |accessdate=19 January 2015}}</ref><ref name="dict.com">{{cite web |url=http://dictionary.reference.com/browse/revolver |title=Revolver – Define Revolver |publisher=Dictionary.com |accessdate=19 January 2015}}</ref> ஆனால் [[ஐக்கிய இராச்சியம்]] / [[பொதுநலவாயம்]] இந்த விளக்கத்தை கொண்டிருப்பதில்லை.
 
== உசாத்துணை ==
{{Commons category|Pistols}}
{{reflist|30em}}
 
[[பகுப்பு:கைத்துப்பாக்கிகள்]]
[[பகுப்பு:சிறுகைத்துப்பாக்கிகள்| ]]
"https://ta.wikipedia.org/wiki/சிறு_கைத்துப்பாக்கி" இலிருந்து மீள்விக்கப்பட்டது