ம. கோ. இராமச்சந்திரன் கொலை முயற்சி வழக்கு, 1967: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வார்ப்புரு இணைப்பு
சி தி இந்து இணைப்பு
வரிசை 1:
'''ம.கோ.இரா. கொலை முயற்சி வழக்கு, 1967''' அல்லது '''எம்.ஜி.ஆர். கொலை முயற்சி வழக்கு, 1967''' என்பது 1967-ல் நடிகர் [[எம். ஜி. இராமச்சந்திரன்|ம. கோ. இராமச்சந்திரனை]] நடிகர் [[எம். ஆர். இராதா]] [[துப்பாக்கி]]யால் சுட்டுக் கொலை செய்ய முயன்றதாகத் தொடுக்கப்பட்ட வழக்கைக் குறிக்கும். இவ்வழக்கின் இறுதியில் நடிகர் இராதாவிற்கு மூன்றரை ஆண்டு கடுங்காவல் தண்டனை வழங்கப்பட்டது.{{cn}}
 
==எம்.ஜி.ஆர். வீட்டில் துப்பாக்கிச் சூடு==
வரிசை 31:
 
==தீர்ப்பு மற்றும் தண்டனைக்குப் பின்==
[[படிமம்:SuttachuBookCover.jpg|thumb|250px|மக்களால் பெரிதும் கவனிக்கப்பட்ட இவ்வழக்கைப் பற்றியும் நீதிமன்ற தீர்ப்புகள் தொடர்பாகவும் தகவல்களைத் திரட்டி ஒரு [[நாளிதழ்]] [[நிருபர்]] என்ற [[புனைவு]]ப் பாத்திரத்தின் பார்வையில் எழுதப்பட்ட புத்தகம்]]

இராதா சிறையில் இருக்கும்போது ரஷ்யா அல்லது ராணி என்றழைக்கப்பட்ட அவரது மகளுக்குத் திருமணம் நடந்தது. இராதாவால் அதில் கலந்துகொள்ள முடியவில்லை. காமராஜரின் தூண்டுதலின்பேரில்தான் இராதா எம்.ஜி.ஆரைச் சுட்டார் என்ற வதந்தி நிலவியதால் அவர் திருமணத்திற்குத் தலைமை தாங்கவில்லை, பெரியார் தலைமையேற்றார். திரையுலக நடிகர்களில் [[ஜெமினி கணேசன்]]-[[சாவித்திரி]] தம்பதியைத் தவிர வேறு பெரிய நடிகர்கள் யாரும் கலந்து கொள்ளவில்லை.
 
1968 இறுதியில் இராதாவிற்கு [[திருச்சி]]யில் தங்கியிருக்க வேண்டும் என்ற கட்டுப்பாட்டுடன் ஜாமீன் கிடைத்தது. பின்னர் உச்சநீதிமன்ற தீர்ப்பிற்குப்பின் இராதா விடுதலையானார். விடுதலையானபின் தனது வெற்றி நாடகங்களான ''தூக்குமேடை'', ''[[ரத்தக்கண்ணீர்]]'', ''லட்சுமிகாந்தன் கொலை வழக்கு'' ஆகிய நாடகங்களின் தொகுப்பாக ''கதம்பம்'' என்ற பெயரில் நாடகம் நடத்தினார். ராதாவே எம்.ஜி.ஆருடன் பேசி நாடகத்திற்குத் தலைமை தாங்குமாறு அழைத்தார்; அவரும் ஒப்புக் கொண்டார். எனினும் எம்.ஜி.ஆர் விசுவாசிகள் பயந்தனர். அதன் காரணமாக எம்.ஜி.ஆர் கலந்துகொள்ளவில்லை. பின்னர் பெரியாரின் இறுதிச் சடங்கின்போது எம்.ஜி.ஆரும் இராதாவும் சந்தித்துக் கொண்டனர் என்றும் அப்போது அவர் எம்.ஜி.ஆருக்கு தனதருகில் இருப்பவர்களை நம்பக்கூடாது என்று எச்சரிக்கை செய்ததாகவும் கூறப்படுகிறது.
வரி 82 ⟶ 84:
==வெளி இணைப்புகள்==
* [http://www.sivajitv.com/Item.do?category=ct000003&id=it000073 எம்.சி.ஆரை சுட்டதை இராதா விளையாட்டாகக் குறிப்பிடும் மேடைப் பேச்சு]
* [http://lordmgrtamil.wordpressthehindu.com/2010opinion/07/02blogs/%E0%AE%A88E%E0%AE%AA%E0%AF%808D%E0%AE%A4AA%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%A487%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%BF-3-%E0%AE%87%E0%AE%B5B0%E0%AE%A9A3%E0%AF%888D%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%9AA4%E0%AF%81%E0%AE%9FAA%E0%AF%8D%E0%AE%9F-AA%E0%AE%B5BE%E0%AE%B495%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%95AE%E0%AF%82%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81-%E0%AE%8EA4%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/article7234587.ece நீதிதேவனைஎப்படி? சுட்டஇப்படி!- வழக்கு3: இரண்டு எம்துப்பாக்கிகள்.ஜி.ஆர்.வலைப்பூ மூன்று தோட்டாக்கள்! தி இந்து தமிழ்]
 
{{ம. கோ. இராமச்சந்திரன்}}