மீப்பாய்மத்தன்மை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 3:
[[File:Liquid helium Rollin film.jpg|thumb|right|படம். 2. திரவ ஹீலியம் மீப்பாய்மத்தன்மையில் இருக்கிறது. அது மீப்பாய்மமாக இருக்கும் வரையில், குப்பியின் சுவர்மீது ஒரு மெல்லிய படலமாக ஏறி குப்பியின் அடியில் சொட்டுச் சொட்டாக, குப்பியில் மீப்பாய்ம ஹீலியம் காலியாகும் வரையில், சொட்டும்.]]
 
பொருளானது [[பிசுக்குமை]]யற்ற பாய்மமாக செயல்படும் [[பொருட்களின் நிலை]]யே [[மீப்பாய்மத்தன்மை]] ('''Superfluidity''') என்றழைக்கப்படுகிறது; இந்நிலையில் பொருளானது [[புவியீர்ப்பு விசை]] மற்றும் [[மேற்பரப்பு இழுவிசை]] ஆகியவற்றை எதிர்த்து தன்னிச்சையாக செயல்படுகிறது. வானியற்பியல், மீஉயர்-ஆற்றல்-இயற்பியல் மற்றும் குவாண்டம் புவியீர்ப்பு தேற்றங்களில் மீப்பாய்மைத்தன்மை நிலை காணப்பெறுகிறது. இந்நிகழ்வு [[போசு-ஐன்ஸ்டைன் செறிபொருள்]] உடன் தொடர்புடையதாகும்; ஆனாலும் அனைத்து போஸ்-ஐன்ஸ்டைன் செறிபொருட்களும் மீப்பாய்மத்தன்மையுடையதாகவோ அல்லது மீப்பாய்மத்தன்மையுடைய அனைத்தும் போஸ்-ஐன்ஸ்டைன் செறிபொருளாகவோ கொள்ளப்படமுடியாது.
 
[[பகுப்பு:இயற்பியல் கோட்பாடுகள்]]
"https://ta.wikipedia.org/wiki/மீப்பாய்மத்தன்மை" இலிருந்து மீள்விக்கப்பட்டது