சர்தார் சரோவர் அணை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கி: 8 விக்கியிடை இணைப்புகள் நகர்த்தப்படுகின்றன, தற்போது விக்கிதரவில் இ...
No edit summary
வரிசை 72:
}}
 
'''சர்தார் சரோவர் அணை'''(Sardar Sarovar Dam) [[நர்மதை ஆறு|நர்மதை ஆற்றின்]] மீது கட்டப்பட்ட அணையாகும். இந்த அணை [[குஜராத்]] மாநிலத்தின் 'நவகம்' என்ற இடத்தின் அருகில் உள்ளது. இந்த அணையின் உயரம் சுமார் 163 மீ (535 அடி) ஆகும்.<ref>{{cite web|title=Sardar Sarovar Power Complex|url=http://www.nca.gov.in/power_index.htm|publisher=Narmada Control Authority|accessdate=20 January 2012}}</ref> நர்மதை ஆற்றின் குறுக்கே கட்டப்பட்ட 30 அணைகளில் சர்தார் சரோவர் அணைதான் (SSD) மிகப்பெரியது ஆகும்.<ref>http://www.narmada.org/sardarsarovar.html</ref> நீர் அழுத்த பொறியியல் திட்டத்தின் கீழ் இங்கு நீர் மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகிறது. 1979 இல் வடிவம் பெற்று 2008 ஆம் ஆண்டில் கட்டி முடிக்கப்பட்டது.
 
==மேற்கோள்கள் ==
"https://ta.wikipedia.org/wiki/சர்தார்_சரோவர்_அணை" இலிருந்து மீள்விக்கப்பட்டது