மாதவிடாய் நிறுத்தம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
வரிசை 25:
மேலே குறிப்பிட்டது போன்று சமூக பண்பாட்டு சூழ்நிலைகள் மாதவிடாயின் உடலியல் [[உளவியல்]] அறிகுறிகளைப் பெரிதும் பாதிக்கின்றன. எடுத்துக்காட்டாக மேற்குநாட்டு பெண்கள் hot flashes பற்றி முறையீடு செய்கின்றனர். [[யப்பான்|யப்பானியப்]] பெண்களோ hot flashes பற்றி அவ்வளவு முறையீடு செய்வதில்லை. மாற்றாக தோள் விறைப்பு பற்றி முறையீடு செய்கின்றனர். [[நைஜீரியா|நைஜீரியப்]] பெண்கள் மூட்டு நோ பற்றி முறையீடு செய்கிறார்கள். [[மொழி]], [[கல்வி]], [[பொருளாதாரம்]] போன்றவற்றை கட்டுப்படுத்தி மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகளும் முக்கிய உடலியல் உளவியல் வேறுபாடுகளைச் சுட்டுகின்றன.<ref>Melissa K. Melby, Margaret Lock, Patricia Kaufert. (2005). Culture and symptom reporting at menopause. Human Reproduction Update, Vol.11, No.5 pp. 495–512.</ref> சமூக பண்பாட்டு காரணிகள் சிக்கலான முறைகளில் உடல், உள நலத்தைப் பாதிப்பதை இது காட்டுவதாக சில ஆய்வாளர்கள் சுட்டுகின்றனர். [[உணவு]], [[குடிப்பழக்கம்|மதுபான பாவனை]], [[புகைத்தல்]] அல்லது [[புகை பிடித்தல்]] பழக்கம், பாலியல் நடத்தைகள், [[மரபியல்]] போன்ற காரணிகளால் சமூக பண்பாட்டு சூழ்நிலைகள் வேறுபடுகின்றன.
 
== இவற்றையும் பார்க்க ==
== மேற்கோள்கள் ==
<references />
"https://ta.wikipedia.org/wiki/மாதவிடாய்_நிறுத்தம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது