கிருஷ்ணன்-பஞ்சு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வாழ்க்கை குறிப்பு
வரிசை 28:
 
== வாழ்க்கைக் குறிப்பு ==
=== தொடக்ககால வாழ்க்கை ===
ரா. கிருஷ்ணன் 1909 சூலை 18 அன்று [[தமிழ்நாடு|தமிழ்நாட்டின்]] [[சென்னை]]யில் பிறந்தார்.<ref name="Narwekar1994">{{cite book|author=Sanjit Narwekar|title=Directory of Indian film-makers and films|url=http://books.google.com/books?id=UYUjAQAAIAAJ|year=1994|publisher=Flicks Books|page=156}}</ref> தொடக்கத்தில், [[கோயம்புத்தூர்|கோவையில்]] செயல்பட்டு வந்த [[பக்சிராஜா ஸ்டுடியோ]]வில் (அப்போதைய [[கந்தன் ஸ்டுடியோ]]) பணியாற்றினார்.<ref name="Kuzhandaiyum">{{cite news | url=http://www.thehindu.com/todays-paper/tp-features/tp-cinemaplus/kuzhandaiyum-deivamum-1965/article2309453.ece | title=Kuzhandaiyum Deivamum 1965 | work=The Hindu | date=31 July 2011 | accessdate=3 March 2014 | author=Randor Guy}}</ref>
 
சா. பஞ்சு 1915 சனவரி 24 அன்று [[தமிழ்நாடு|தமிழ்நாட்டின்]] [[கும்பகோணம்]] அருகிலுள்ள [[உமையாள்புரம்|உமையாள்புரத்தில்]] பிறந்தார்.<ref name="Narwekar1994" /> தொடக்கத்தில் [[இராசா சாண்டோ|பி. கே. ராஜா சாண்டோ]]விடம் உதவி படத்தொகுப்பாளராகவும், [[எல்லிஸ் ஆர். டங்கன்|எல்லிஸ் ஆர். டங்கனிடம்]] உதவி இயக்குநராகவும் பணியாற்றினார். இவர் ''பஞ்சாபி'' என்ற பெயரில் படத்தொகுப்பாளராகவும் பணியாற்றியவர்.<ref name="Kuzhandaiyum" /><ref name="Araichimani">{{cite news | url=http://www.thehindu.com/features/cinema/cinema-columns/araichimani-or-manuneethi-chozhan-1942/article5740206.ece | title=Araichimani or Manuneethi Chozhan (1942) | work=The Hindu | date=1 March 2014 | accessdate=3 March 2014 | author=Randor Guy}}</ref><ref>{{cite news | url=http://www.hindu.com/cp/2008/08/15/stories/2008081550391600.htm | title=Manamagal 1951 | work=[[The Hindu]] | date=15 August 2008 | accessdate=16 March 2014}}</ref>
 
== இறப்புகள் ==
1984 ஏப்ரல் 6 அன்று சா. பஞ்சு தனது 69 வயதில் [[சென்னை]]யில் காலமானார்.<ref name="maalaimalar" /> பஞ்சு இறந்த பின்னர் எந்த படத்தையும் இயக்காத ரா. கிருஷ்ணன், 1997 சூலை 17 அன்று தனது 87 வயதில் சென்னையில் காலமானார்.<ref name="Indian Express" />
"https://ta.wikipedia.org/wiki/கிருஷ்ணன்-பஞ்சு" இலிருந்து மீள்விக்கப்பட்டது