புனித சோபியா பேராலயம், நொவ்கொரொட்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
இலக்கணப் பிழைத்திருத்தம்
அடையாளம்: கைப்பேசிச் செயலியில் செய்யப்பட்ட தொகுப்பு
சி LanguageTool: typo fix
வரிசை 63:
 
== வரலாறு ==
38 மீட்டர் உயரம், ஐந்து குவிமாடங்கள் கொண்ட கல்லாலான பேராலயம் நொவ்கொரொட்டின் விளாடிமிரினார் 1045 இற்கும் 1050 இற்கும் இடைப்பட்ட காலத்தில், பத்தாம் நூற்றாண்டின் பிற்பகுதியில் கருவாலி மரத்தால் கட்டப்பட்ட பேராலயத்திற்குப் பதிலாகக் கட்டப்பட்டது.<ref>A. N. Nasonov, ed., ''Novgorodskaia Pervaia Letopis Starshego i mladshego izvodov'' (Moscow and Leningrad: AN SSSR, 1950), 16,181.</ref> இது ஆயர் லூகா சிடியாடாவினால் (1035–1060) 1050 அல்லது 1052 செப்டம்பர் 14 அன்று சிலுவை திருவிழா அன்று அர்ப்பணிக்கப்பட்டது. (இங்குள்ள சுவரோவியம் புனித கொன்ஸ்டான்டைனையும் நான்காம் நூற்றாண்டில் உண்மையான சிலுவையைக் கண்டுபிடித்த புனித கெலனையும் சித்தரிக்கிறது. இவ் ஓவியம் பேராலயத்திலுள்ளபேராலயத்தில் உள்ள பழைய சித்திர வேலைப்பாடுகளில் ஒன்றாகவுள்ளது.<ref>T. Iu. (Tatiana Iur’evna) Tsarevskaia, ''St. Sofia’s Cathedral in Novgorod,'' D. G. Fedosov, trans. (Moscow: Severnyi Palomnik, 2005). This is an English translation of ''Sofiiskii sobor v Novgorode''. 2nd ed. (Moscow: Severnyi palomnik, 2005). The ''[[Sofia First Chronicle]]'' dates the consecration to 1050, the ''[[Novgorodian Third Chronicle]]'' to 1052. See ''Sofiiskii Sobor v Velikom Novgorode: Arkhitektura i istoriia'', online at http://www.russiancity.ru/text/nov01.htm</ref> பொதுவாகபொதுவாகப் புனித சோபியா என அறியப்பட்டாலும், இப்பெயர் பெண் புனிதர்களான உரோமின் சோபியாவையோ அல்லது இரத்தசாட்சி சோபியாவையோ குறிக்காமல், ஞானம் என்பதைக் குறிக்கும் (Σoφíα, மெய்யியல் என்பதிலுள்ளஎன்பதில் உள்ள "philo''sophia''" அல்லது மெய்யியல்—"ஞானத்தின் அன்பு") கிரேக்கச் சொல்லாகும். கொன்தாந்திநோபிளின் பேராலயம் [[ஹேகியா சோபியா]] போன்று, நொவ்கொரொட்டின் பேராலயம் கடவுளின் பரிசுத்த ஞானத்திற்கு அர்ப்பணிக்கப்பட்டது. இது நொவ்கொரொட்டின் முதலாவது ஆயர் இயோக்கிம் கொர்சுனியனினால் சுமார் 989 இல் கட்டப்பட்ட மிகப் பழைய மரத்தாலான 13 குவிமாடக் கோயில் மாற்றியமைக்கப்பட்டது. பிரதான பொன் தூபிமாடம் 1409 இல் பேராயர் இயோனால் (1388–1415) பொன் மூலாம் பூசப்பட்டது. ஆறாவது (பெரியதுமான) குவிமாடம் கோபுரத்தால் அலங்கரிக்கப்பட்டு, அது மேல் பேச்சு மேடைகளுக்குமேடைகளுக்குச் செல்வதற்கேற்ப அமைக்கப்பட்டுள்ளது. மத்திய காலத்தில், நொவ்கொரொட்டியர்களின் செல்வத்தைக் கொண்டிருந்ததாகவும், அங்கு வாசிகசாலை ஒன்றும் காணப்பட்டதாகவும் சொல்லப்படுகிறது. 1859 இல் வாசிகசாலை புனித பீட்டர்ஸ்பேர்க் ஆன்மீக கல்விக்கூடத்திற்கு நகர்த்தப்பட்டபோது, அங்கு 1,500 இற்கும் மேற்பட்ட, சில 13 ஆம் நூற்றாண்டு காலத்துக்குரிய தொகுதி நூல்கள் இருந்தன. தற்போதைய பேராயர் லெவ்<ref>See his biography online at http://www.velikiynovgorod.ru/personals/print/?id=203&nid=12</ref> பண்டைய பாரம்பரியத்தை வைத்திருப்பதற்காக அங்கு மீண்டும் வாசிகசாலையை உருவாக்கினார். 2004 இல், அங்கு 5,000 தொகுதி நூல்கள் இருந்தன.<ref>N. Savushkina, “Biblioteka Sofiiskogo Sobora,” ''Sofia'', No. 1 (2004).</ref> மறைக்கல்வியும் அப்பகுதியில்தான் நடைபெறுகிறது.<ref>Tsarevskaia, ''St. Sofia’s Cathedral in Novgorod''.</ref>
 
தூபிமாடங்கள் தலைக்கவசம் போன்ற வடிவத்தை, பேராலயம் தீயில் ஏற்பட்ட சேதத்தை புனரமைத்த போதுபுனரமைத்தபோது 1150 இல் பெற்றன. உட்பகுதி 1108 இல் ஆயர் நிக்கிட்டா (1096–1108) உத்தரவுப்படி நிறந்தீட்டப்படது. ஆயினும் அவரது மரணத்தைத் தொடர்ந்து அத்திட்டம் கைவிடப்பட்டது. பேராயர் நிபொன்ட் (1130–1156) வெளிப்பக்கத்திற்கு வெள்ளையடிக்கச் செய்ததோடு, கட்டடத் தலைவாயிலையும் நிறந் தீட்டச் செய்தார். ஆனால் தொடர்ந்து ஏற்பட்ட தீயினால் அந்தஅந்தச் சுவரோவியங்களை இப்போது பார்ப்பது கடினமாகவுள்ளது. 1860 களில், கட்டட உட்பகுதிகள் மீண்டும் நிறந்தீட்டப்பட்டது. இப்போதுள்ள சுவரோவியங்கள் பல 1890 காலத்துக்குரியவை.<ref>Tsarevskaia, ''St. Sofia’s Cathedral in Novgorod.''</ref> ஐந்து இடைவெளிகளில் உள்ள வெள்ளைக் கல் மணிக்கோபுரம் பேராயர் இரண்டாம் எவ்பிமியால் (1429–1458) கட்டப்பட்டது. அவருடைய காலத்தில் ஆரம்ப கட்டடாக முடிக்கப்பட்ட மணிக்கோபுரம், 17 ஆம் நூற்றாண்டில் வீழ்ந்து பின்பு 1673 இல் மீளக் கட்டப்பட்டது.
 
[[படிமம்:Solomon novgorod.jpg|thumb|right|150px|சுவரில் உள்ள 11 ஆம் நூற்றாண்டுச் சுவரோவியம்]]12 ஆம் நூற்றாண்டு முதல் 15 ஆம் நூற்றாண்டு வரைநூற்றாண்டுவரை, பேராலயம் [[பால்டிக் கடல்]] முதல் [[உரால் மலைகள்]] வரையான பகுதியில் காணப்பட்ட நொவ்கொரொட் குடியரசின் சமய வழிபாட்டிடமாகவும் ஆன்மீக நிலையமாகவும் காணப்பட்டது. நொவ்கொரொட்டியர்கள் தங்கள் கோயில்மட்டில் மிகுந்த பெருமை கொண்டிருந்ததோடு, "பரிசுத்த ஞானத்திற்கு தலை வணங்கவும்" அல்லது "பரிசுத்த ஞானத்திற்கான நேர்மையாய் உயிர் விடவும்" அவர்கள் தற்புகழ்ச்சி காணப்பட்டது.<ref>Nasonov, ed. ''Novgorodskaia Pervaia Letopis'', 82, 310</ref> அவர்கள் மீதுஅவர்கள்மீது இளவரசர் ஒருவர் கோபம் கொண்டபோது, அவர்கள் "எங்களுக்கு இளவரசர் இல்லை, ஆனால் கடவுளுவும் உண்மையும் பரிசுத்த ஞானமும் உள்ளன எனஎனப் பதில் அளித்தனர்.<ref>Nasonov, ed. ''Novgorodskaia Pervaia Letopis'', 89, 320-21; Michael C. Paul, “The Iaroslavichi and the Novgorodian Veche,” ''Russian History/ Histoire Russe'' 31, No. 1-2 (Spring-Summer 2004):53.</ref> இன்னொரு சந்தர்ப்பத்தில், அவர்கள் பேராலயத்தை நகரத்தின் சின்னமாக மாற்றி, "பரிசுத்த ஞானம் எங்கேயோ அங்கேயே நொவ்கொரொட் உள்ளது" என்றனர்.<ref>''Sofiiskaia Pervaia Letopis'', Volume 6 of ''Polnoe Sobranie Russkikh Letopisei'', p. 251.</ref>
[[படிமம்:Solomon novgorod.jpg|thumb|right|150px|சுவரிலுள்ள 11 ஆம் நூற்றாண்டு சுவரோவியம்]]
12 ஆம் நூற்றாண்டு முதல் 15 ஆம் நூற்றாண்டு வரை, பேராலயம் [[பால்டிக் கடல்]] முதல் [[உரால் மலைகள்]] வரையான பகுதியில் காணப்பட்ட நொவ்கொரொட் குடியரசின் சமய வழிபாட்டிடமாகவும் ஆன்மீக நிலையமாகவும் காணப்பட்டது. நொவ்கொரொட்டியர்கள் தங்கள் கோயில்மட்டில் மிகுந்த பெருமை கொண்டிருந்ததோடு, "பரிசுத்த ஞானத்திற்கு தலை வணங்கவும்" அல்லது "பரிசுத்த ஞானத்திற்கான நேர்மையாய் உயிர் விடவும்" அவர்கள் தற்புகழ்ச்சி காணப்பட்டது.<ref>Nasonov, ed. ''Novgorodskaia Pervaia Letopis'', 82, 310</ref> அவர்கள் மீது இளவரசர் ஒருவர் கோபம் கொண்டபோது, அவர்கள் "எங்களுக்கு இளவரசர் இல்லை, ஆனால் கடவுளுவும் உண்மையும் பரிசுத்த ஞானமும் உள்ளன என பதில் அளித்தனர்.<ref>Nasonov, ed. ''Novgorodskaia Pervaia Letopis'', 89, 320-21; Michael C. Paul, “The Iaroslavichi and the Novgorodian Veche,” ''Russian History/ Histoire Russe'' 31, No. 1-2 (Spring-Summer 2004):53.</ref> இன்னொரு சந்தர்ப்பத்தில், அவர்கள் பேராலயத்தை நகரத்தின் சின்னமாக மாற்றி, "பரிசுத்த ஞானம் எங்கேயோ அங்கேயே நொவ்கொரொட் உள்ளது" என்றனர்.<ref>''Sofiiskaia Pervaia Letopis'', Volume 6 of ''Polnoe Sobranie Russkikh Letopisei'', p. 251.</ref>
 
== இவற்றையும் பார்க்க ==
"https://ta.wikipedia.org/wiki/புனித_சோபியா_பேராலயம்,_நொவ்கொரொட்" இலிருந்து மீள்விக்கப்பட்டது