காமராசர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி "காமராசர்" காக்கப்பட்டது: தேவையற்ற தொகுத்தல் போர் ([தொகுத்தல்=தானாக உறுதியளிக்கப்பட்ட பயனர்...
சி LanguageTool: typo fix
வரிசை 66:
}}
 
'''காமராசர்''' (காமராஜர்) [[தமிழ் நாடு|தமிழ் நாட்டின்]] முன்னாள் [[முதலமைச்சர்]]களுள் ஒருவர் ஆவார். 1954 ஆம் ஆண்டு அப்போதைய [[சென்னை மாநிலம்|சென்னை மாநில]] [[முதலமைச்சர்]] ஆனார். இவர் ஒன்பது ஆண்டுகள் [[தமிழ்நாடு முதலமைச்சர்களின் பட்டியல்|தமிழகத்தின் முதல்வராகமுதல்வராகப்]] பதவி வகித்தார். தமிழகத்தில் பள்ளிக் குழந்தைகளுக்கு [[இலவச மதிய உணவுத் திட்டம்|இலவச மதிய உணவுத் திட்டத்தை]] அறிமுகப்படுத்தினார். காமராசர் எளிமைக்கும் நேர்மைக்கும் பெயர் பெற்றவர். இவரை, ''தென்னாட்டு காந்தி, படிக்காத மேதை, அரசரை உருவாக்குபவர், பெருந்தலைவர்'' என்றெல்லாம் புகழ்வர். இவர் "கருப்பு காந்தி" என்றும் அன்போடு அழைக்கப்படுகிறார். இவர் இறந்த பிறகு, [[1976]] இல் இந்திய அரசு இவருக்குஇவருக்குப் [[பாரத ரத்னா]] விருது வழங்கியது. மதுரைப் பல்கலைக்கழகத்திற்கு, [[மதுரை காமராசர் பல்கலைக்கழகம்]] என்றும், [[சென்னை பன்னாட்டு வானூர்தி நிலையம்|சென்னை பன்னாட்டு வானூர்தி நிலையத்தின்]] உள்நாட்டு முனையத்திற்கு ''காமராசர்'' பெயர் சூட்டப்பட்டுள்ளது.
{{Spoken Wikipedia|Ta-காமராசர்.ogg|மார்ச் 30, 2013}}
 
வரிசை 74:
 
== சிறை வாழ்க்கையும் படிப்பும் ==
பள்ளிப்படிப்பைத் தொடரமுடியாத நிலை ஏற்பட்டதும் காமராசர் தன் மாமாவின் துணிக்கடையில் வேலையில் அமர்ந்தார். அங்கிருக்கும் போதுஅங்கிருக்கும்போது [[பெ. வரதராசுலு நாயுடு]] போன்ற தேசத் தலைவர்களின் பேச்சுக்களில் கவரப்பட்டு அரசியலிலும் சுதந்திரப் போராட்டங்களிலும் ஆர்வம் காட்டினார். தன்னுடைய 16ஆம் வயதில் காங்கிரசின் உறுப்பினராக ஆனார்.
 
[[ராசாசி]]யின் தலைமையில் [[1930]] மார்ச்சு மாதம், [[வேதாரண்யம்|வேதாரண்யத்தில்]] [[உப்பு சத்தியாக்கிரகம்]] நடைபெற்ற போதுநடைபெற்றபோது அதில் கலந்து கொண்டார். அதற்காகக் காமராசர் கைது செய்யப்பட்டு [[கல்கத்தா]] அலிப்பூர் சிறைக்கு அனுப்பப்பட்டார். அடுத்த ஆண்டு காந்தி - இர்வின் ஒப்பந்தத்தின் அடிப்படையில் விடுதலை ஆனார். [[விருதுநகர்]] வெடிகுண்டு வழக்கில் கைதாகி, சேலம் டாக்டர் [[பெ. வரதராசுலு நாயுடு]]வின் வழக்காடும் திறமையால் குற்றச்சாட்டு நிறுவப்படாததால் விடுதலை ஆனார். [[1940]] இல் மீண்டும் கைதாகி [[வேலூர்]] சிறையில் அடைக்கப்பட்டார். அங்கிருக்கும் போதே [[விருதுநகர்]] [[நகராட்சி]]த் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். ஒன்பது மாதங்களுக்குப் பின் விடுதலை ஆனதும் நேராகச் சென்று தன் பதவி விலகினார். பதவிக்கு நேர்மையாக முழுமையாகக் கடமையாற்ற முடியாத நிலையில் அதில் ஒட்டிக் கொண்டிருப்பது தவறு என்பது அவருடைய கொள்கையாக இருந்தது. மீண்டும் 1942-ல் [[ஆகத்து புரட்சி]] நடவடிக்கைகளுக்காகக் கைது செய்யப்பட்டார். இந்த முறை மூன்று ஆண்டுகள் தண்டனையாகப் பெற்றார்.
 
== முதல் தேர்தல் ==
அக்காலத்தில் வரி கட்டுபவர் மட்டுமே வாக்காளர் ஆக முடியும், காமராஜர் வரிகட்டி வாக்காளர் ஆக முடியாத வறுமை சூழலில் [[பசும்பொன் முத்துராமலிங்க தேவர்]] கவனத்திற்கு காமராஜர் அறியபடுகிறார், தேவர் நான்கு வட்டை விலைக்கு வாங்கி, அதற்கு விருதுநகர் நகரசபையில் காமராஜர் பெயரில் வரி செலுத்தி ரசீதைப் பெற்றுக்கொண்டு ஒரு தகர வில்லையை வரிக் கட்டியதன் அடையாளமாக வெள்ளாட்டின் கழுத்தில் கட்டி விட்டுவிட்டுக் காமராஜரை வாக்களராக்கி சாத்தூர் தொகுதியில் நிற்க வைத்துவைத்துக் கடும் எதிர்ப்பு அமளிக்கு இடையே காமராஜரை வெற்றி பெற வைத்தார் பசும்பொன் உ முத்துராமலிங்க தேவர் இதுவே காமராஜரின் முதல் தேர்தல் வெற்றி.<ref>http://www.dinamani.com/specials/kalvimani/2014/02/21/%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%88%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%87%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B0/article2069774.ece</ref>
 
== அரசியல் குரு ==
வரிசை 85:
[[படிமம்:RK- kamaraj1932.jpg|thumb]]
 
காமராசர், சிறந்த பேச்சாளரும் நாடாளுமன்றவாதியும் ஆன [[சத்தியமூர்த்தி]]யைத் தன் அரசியல் குருவாக ஏற்றுக் கொண்டிருந்தார். [[1936]]-ல்[[சத்தியமூர்த்தி]] பிரதேச காங்கிரசின் தலைவரான போதுதலைவரானபோது காமராசரைச் செயலாளராக ஆக்கினார். இருவரின் முயற்சியில் காங்கிரசு கட்சி நல்ல வளர்ச்சி கண்டு தேர்தல்களில் பெருவெற்றி பெற்றது. [[இந்தியா]] சுதந்திரம் அடைந்த செய்தி கேட்டுக் காமராசர் முதலில் [[சத்தியமூர்த்தி]]யின் வீட்டுக்குச் சென்று அங்கு தான்அங்குதான் தேசியக் கொடி
=== தமிழக ஆட்சிப் பொறுப்பு ===
 
வரிசை 103:
* தன்னை எதிர்த்துப் போட்டியிட்ட [[சிதம்பரம் சுப்ரமண்யம்|சி.சுப்பிரமணியம்]], அவரை முன்மொழிந்த [[எம். பக்தவத்சலம்]] இருவரையுமே [[தமிழக அமைச்சரவை|அமைச்சரவையில்]] சேர்த்திருந்தார்.
 
* அவருடைய [[தமிழக அமைச்சரவை|அமைச்சரவையில்]] இடம் பெற்றிருந்த இன்னும் முக்கிய இருவர், [[ராமசாமி படையாச்சி]], [[மாணிக்கவேலு நாயக்கர்]] ஆகியோர். இவர்கள் இருவரும் காங்கிரசை எதிர்த்துப் போட்டியிட்டு தி.மு.க ஆதரவோடு வென்றவர்கள். (1952 தேர்தலில் தி.மு.க. போட்டியிடவில்லை என்றாலும் அது சில வேட்பாளர்களை வெளிப்படையாக ஆதரித்தது. "தி.மு.க.வின் திராவிட நாடு கொள்கையை ஆதரிக்கிறேன்; சட்டமன்றத்தில் திமுக-வின் கொள்கைகளை எதிரொலிப்பேன்; தி.மு.க வெளியிடும் திட்டங்களுக்கு ஆதரவு பெருக்கும் வகையில் சட்ட மன்றத்தில் பணியாற்றுவேன்" என்கிற நிபந்தனைகளுக்கு எழுத்து பூர்வமாகக்எழுத்துபூர்வமாகக் கையெழுத்திட்டுத் தருபவர்களுக்கு ஆதரவு அளித்தது திமுக. அப்படிக் கையெழுத்துப் போட்டுக் கொடுத்துக் காங்கிரசை எதிர்த்து வெற்றி பெற்று அமைச்சர் ஆனவர்கள் இந்த இருவரும்{{ஆதாரம்}}.)
 
* [[தமிழக அமைச்சரவை|அமைச்சரவையின்]] இன்னொரு குறிப்பிடத்தக்ககுறிப்பிடத் தக்க அம்சம், [[பி. பரமேசுவரன்]] என்கிற அமைச்சர். அவருக்குத் தரப்பட்டிருந்த பொறுப்பு, தாழ்த்தப்பட்டோர் நலம் மற்றும் அறநிலையத் துறை.
 
=== முதலமைச்சராக ஆற்றிய பணிகள் ===
வரிசை 111:
ராசாசி கொண்டு வந்திருந்த குலக்கல்வித் திட்டத்தினைக் கைவிட்டார். அவரது ஆட்சிக் காலத்திற்குள் தமிழகத்தில் பள்ளிகளின் எண்ணிக்கை 27000 ஆனது. (1920 இல் நீதிக்கட்சி அரசு ஆதரவுடன் சென்னை மாநகராட்சியில் மதிய உணவுத் திட்டம் கொண்டுவரப்பட்டது. முதலில் ஆயிரம் விளக்குப் பகுதியில் இருந்த ஒரு மாநகராட்சிப் பள்ளியில் காலை உணவுத் திட்டமாக அறிமுகப்படுத்தப்பட்டது. பின் மேலும் நான்கு பள்ளிகளுக்கு விரிவு படுத்தப்பட்டது. இத்திட்டமே 1960 களில் காமராசரால் அறிமுகப்படுத்தப்பட்டு எம். ஜி. ராமச்சந்திரனால் 1980 களில் விரிவுபடுத்தப்பட்ட சத்துணவுத் திட்டத்தின் முன்னோடியாகும்.)அவரது மதிய உணவுத் திட்டம் இன்று உலக அளவில் பாராட்டப்படும் திட்டமாகும். அதன் பலனாகப் பள்ளிகளில் படிப்போரின் எண்ணிக்கை 37 விழுக்காடாக உயர்ந்தது. (பிரித்தானியர் காலத்தில் இது 7 விழுக்காடாக இருந்தது). பள்ளிகளில் வேலைநாட்கள் 180 இல் இருந்து 200 ஆக உயர்த்தப்பட்டது. சென்னை [[இந்திய தொழில்நுட்பக் கழகங்கள்|இந்தியத் தொழில்நுட்ப நிறுவனம்]] தொடங்கப்பட்டது.
 
காமராசர் முதலமைச்சராகப் பதவி வகித்த காலங்களில் நாட்டு முன்னேற்றம், நாட்டு மக்களின் வாழ்க்கை முன்னேற்றம், கல்வி, தொழில் வளத்துக்கு முன்னுரிமையளித்து பல திட்டங்களை நிறைவேற்றினார். அவரது ஆட்சியின் கீழ் 9 முக்கிய நீர்பாசனத்திட்டங்கள் நிறைவேற்றப்பட்டன. அவைகீழ் [[பவானித்திட்டம்]], [[மேட்டூர் கால்வாய்த்திட்டம்]], காவேரி டெல்டா வடிகால் அபிவிருத்தி திட்டம், [[மணிமுத்தாறு]], [[அமராவதி]], [[வைகை]], [[சாத்தனூர்]], [[கிருசுணகிரி]], [[ஆரணியாறு]] ஆகியவையாகும். கன்னியாகுமரி மாவட்டத்தில் மலை கிராமங்களுக்குகிராமங்களுக்குக் குடிநீர் பிரச்சனையை தீர்ப்பதற்காகதீர்ப்பதற்காகக் காமராசரால் கட்டப்பட்ட [[மாத்தூர் தொட்டிப் பாலம்]] ஆசியாவின் மிகப்பெரிய தொட்டிப்பாலமாக இன்றளவும் உள்ளது.
 
அவர் காலத்தில் தமிழகத்தில் தொடங்கப்பட்ட முக்கிய பொதுத் துறை நிறுவனங்களும் பெருந்தொழிற்சாலைகளும்:
வரிசை 127:
காமராசர் முதல் அமைச்சரான முதல் ஆண்டிலேயே அனைத்துத் தொடக்கப்பள்ளி ஆசிரியர்களுக்கும் ஓய்வு ஊதியம் வழங்க ஆணையிட்டார். பின்னர் உயர்நிலைப் பள்ளி ஆசிரியர்களுக்கும் அதன்பின்னர் தனியார் கல்லூரி ஆசிரியர்களுக்கும் ஓய்வு ஊதியம் வழங்கும்படி ஓய்வு ஊதியத் திட்டத்தை நீட்டித்தார்.<ref name="student">நினைவு அலைகள்; டாக்டர் நெ.து.சுந்தரவடிவேலு; சாந்தா பதிப்பகம்;பாகம் 1;பக்கம் 339</ref>
 
=== 1967 ஆம் ஆண்டுஆண்டுத் தேர்தல் தோல்வி ===
 
1967 ஆம் ஆண்டு நடைபெற்ற தமிழக சட்டமன்றப் பொதுத் தேர்தலில் தமது சொந்த ஊரான விருதுநகர் தொகுதியில் [[பெ. சீனிவாசன்]] என்பவரால் 1,285 வாக்குகள் வேறுபாட்டில் தோற்கடிக்கப்பட்டார்.<ref>{{cite web | url=http://eci.nic.in/eci_main/StatisticalReports/SE_1967/Statistical%20Report%20Madras%201967.pdf | title=STATISTICAL REPORT ON GENERAL ELECTION, 1967 TO THE LEGISLATIVE ASSEMBLY OF MADRAS | publisher=ELECTION COMMISSION OF INDIA | accessdate=2 நவம்பர் 2014}}</ref> [[நாகர்கோவில் மக்களவைத் தொகுதி|நாகர்கோயில் மக்களவைத் தொகுதியில்]] 1969 இல் நடைபெற்ற இடைத்தேர்தலில் வெற்றி பெற்றார்.<ref>http://www.perunthalaivar.org/english/life-history/politics/</ref><ref name="student">நினைவு அலைகள்; டாக்டர் நெ.து.சுந்தரவடிவேலு; சாந்தா பதிப்பகம்;பாகம் 1;பக்கம் 408</ref>
வரிசை 134:
 
[[படிமம்:Kamarajar Statue.jpg|thumb|right|180px|[[திருமங்கலம் (மதுரை)|திருமங்கலம்]] பி.கே.என். ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் அமைந்துள்ள காமராசரின் சிலை]]
மூன்று முறை (1954–57, 1957–62, 1962–63) முதலமைச்சராகத் தேர்ந்தெடுக்கப்பட்டிருந்த காமராசர், பதவியை விடத்பதவியைவிடத் தேசப்பணியும் கட்சிப்பணியுமே முக்கியம் என்பதை மக்களுக்கும் குறிப்பாகக் கட்சித் தொண்டர்களுக்கும் காட்ட விரும்பிக் கொண்டு வந்த திட்டம் தான் K-PLAN எனப்படும் '[[காமராசர் திட்டம்]]' ஆகும். அதன்படி கட்சியின் மூத்த தலைவர்கள் பதவிகளை இளையவர்களிடம் ஒப்படைத்து விட்டுக் கட்சிப்பணியாற்றச் செல்ல வேண்டும் என்று இவர் நேருவிடம் சொன்னதை அப்படியே ஏற்றுக் கொண்டார் நேரு. இந்தத் திட்டத்தை முன்மொழிந்த கையோடு தன் முதலமைச்சர் பதவியைப் பதவி விலகல் செய்து (2. அக்டோபர் 1963) பொறுப்பினை பக்தவத்சலத்திடம் ஒப்படைத்து விட்டு டெல்லி சென்றார் காமராசர். அக்டோபர் 9 அன்று அகில இந்தியக் காங்கிரசின் தலைவர் ஆனார். [[லால் பகதூர் சாஸ்திரி|லால் பகதூர் சாசுதிரி]], மொரார்சி தேசாய், எசு. கே. பாட்டீல், செகசீவன்ராம் போன்றோர் அவ்வாறு பதவி துறந்தவர்களில் முக்கியமானவர்கள்.
 
அகில இந்திய அளவில் காமராசரின் செல்வாக்கு கட்சியினரின் மரியாதைக்குரியதாக இருந்தது. அதனாலேயே 1964 இல் [[சவகர்லால் நேரு]] இறந்தவுடன் [[இந்தியப் பிரதமர்|இந்தியாவின் தலைமை அமைச்சராக]] [[லால் பகதூர் சாசுதிரி]]யை முன்மொழிந்து காமராசர் சொன்ன கருத்தினை அனைவரும் ஏற்றனர். 1966-ல் லால் பகதூர் சாசுதிரியின் திடீர் மரணத்தின் போதுமரணத்தின்போது ஏற்பட்ட அசாதாரண அரசியல் சூழ்நிலையின் போதுசூழ்நிலையின்போது [[இந்திரா காந்தி]]யை தலைமை அமைச்சராக வரச் செய்ததில் காமராசருக்குக் கணிசமான பங்கு இருந்தது.
 
== இறுதிக் காலம் ==
காமராசருக்கு இந்திராகாந்தியுடன் ஏற்பட்ட பிணக்கின் காரணமாகக் காங்கிரசு கட்சி இரண்டாக உடையும் நிலை ஏற்பட்டது. காமராசரின் தலைமையிலான [[சிண்டிகேட் காங்கிரசு]] தமிழக அளவில் செல்வாக்குடன் திகழ்ந்தது. ஆனாலும் திராவிட முன்னேற்றக் கழகத்தின் மாபெரும் வளர்ச்சியால் அதன் பலம் குன்றிப் போகக் காமராசர் தன்னுடைய அரசியல் பயணத்தைத் தமிழக அளவில் சுருக்கிக் கொண்டார். தமிழக ஆட்சியாளர்களின் தவறுகளைச் சுட்டிக் காட்டி வந்தார். இந்திரா காந்தி நெருக்கடி நிலையினை அமல் செய்தபோது அதனைக் கடுமையாக எதிர்த்தவர்களில் காமராசரும் ஒருவர். இந்தியாவின் அரசியல் போக்கு குறித்துபோக்குகுறித்து மிகுந்த குறையும் கவலையும் கொண்டிருந்த நிலையில் காமராசர் இருந்தார், இந்தியாவின் விடுதலைக்குப் பாடுபட்ட [[ஜெயப்பிரகாஷ் நாராயணன்]], மொரார்ஜி தேசாய் மற்றும் பல தலைவர்கள் இக்காலகட்டத்தில் இந்திரா காந்தி அரசால் கைது செய்யப்பட்டிருந்தனர். அக்டோபர் இரண்டு காந்தியடிகள் பிறந்த நாளன்று அவர்கள் விடுதலை செய்யப்படுவார்கள் என்று எதிர்பார்த்திருந்தார் காமராசர். ஆனால், அன்று [[ஆச்சார்ய கிருபளானி]]யும் கைது செய்யப்பட்டார் என்ற செய்தியைக் கேட்ட அன்றே உயிர் துறந்தார்.<ref>சுதந்திரப் போராட்ட வரலாறும் தியாகசீலர்களும்; கங்கை புத்தகநிலையம்; பக்கம் 27</ref>
1975 அக்டோபர் திங்கள் இரண்டாம் நாள் (காந்தியின் பிறந்தநாள்) மதிய உறக்கத்திற்குப் பின்னர் அவரின் உயிர் பிரிந்தது<ref>http://www.perunthalaivar.org/english/life-history/</ref>. அவர் இறந்த போதுஇறந்தபோது பையில் இருந்த சிறிதளவு பணத்தைத் தவிர வேறு வங்கிக் கணக்கோ, சொந்த வீடோ, வேறு எந்த வித சொத்தோ இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. தன் வாழ்நாள் இறுதி வரை வாடகை வீட்டிலேயே வசித்தார்.
 
== நினைவுச் சின்னங்கள் ==
[[படிமம்:Kamaraj samaathi.JPG|thumb]]
[[படிமம்:Kamaraj samathi.jpg|right|thumb|200px|காமராசர் நினைவிடம், கிண்டி]]
[[தமிழ்நாடு அரசு]], காமராசர் நினைவைப் போற்றும் வகையில் [[சென்னை]] [[கிண்டி]]யில் நினைவிடம் ஒன்றை அமைத்துள்ளது. இங்குஇங்குக் காமராசரின் மார்பளவு [[சிலை]] அமைக்கப்பட்டுள்ளது. [[கன்னியாகுமரி]]யில் காமராசர் மணிமண்டபம் ஒன்றையும் அமைத்துள்ளது. இங்குஇங்குக் காமராசரின் மார்பளவு சிலையும் நூலகமும் அமைக்கப்பட்டுள்ளது. அவரின் வாழ்க்கை வரலாறு தொடர்பான புகைப்படங்கள் பொதுமக்கள் பார்வைக்குக் கண்காட்சியாக வைக்கப்பட்டுள்ளது. [http://www.tn.gov.in/tamiltngov/memorial/kamaraj.htm பார்க்க]
 
== திரைப்படங்கள் ==
"https://ta.wikipedia.org/wiki/காமராசர்" இலிருந்து மீள்விக்கப்பட்டது