காமராசர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி LanguageTool: typo fix
சி →‎அரசியல் குரு: முழுமை பேறா வாக்கியம்.
வரிசை 85:
[[படிமம்:RK- kamaraj1932.jpg|thumb]]
 
காமராசர், சிறந்த பேச்சாளரும் நாடாளுமன்றவாதியும் ஆன [[சத்தியமூர்த்தி]]யைத் தன் அரசியல் குருவாக ஏற்றுக் கொண்டிருந்தார். [[1936]]-ல் [[சத்தியமூர்த்தி]] பிரதேச காங்கிரசின் தலைவரானபோது காமராசரைச் செயலாளராக ஆக்கினார். இருவரின் முயற்சியில் காங்கிரசு கட்சி நல்ல வளர்ச்சி கண்டு தேர்தல்களில் பெருவெற்றி பெற்றது. [[இந்தியா]] சுதந்திரம் அடைந்த செய்தி கேட்டுக் காமராசர் முதலில் [[சத்தியமூர்த்தி]]யின் வீட்டுக்குச் சென்று அங்குதான் தேசியக் கொடிகொடியை ஏற்றினார்.
=== தமிழக ஆட்சிப் பொறுப்பு ===
 
"https://ta.wikipedia.org/wiki/காமராசர்" இலிருந்து மீள்விக்கப்பட்டது