"விக்கிமேற்கோள்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

1 பைட்டு நீக்கப்பட்டது ,  5 ஆண்டுகளுக்கு முன்
*திருத்தம்*
(*திருத்தம்*)
| current status = செயல்பாட்டில் உள்ளது
}}
 
'''விக்கி மேற்கோள் (Wikiquote)''', [[விக்கிப்பீடியா|விக்கிப்பீடியாவை]] நடத்தும் [[விக்கிமீடியா]] நிறுவனத்தின் இன்னொரு திட்டமாகும். இத்திட்டமும் [[விக்கி]] மென்பொருளை பயன்படுத்துகிறது. அனைத்து மொழிகளில் உள்ள மேற்கோள்களின் கட்டற்ற இணையத் தொகுப்பை உருவாக்குவது இத்திட்டத்தின் நோக்கமாகும்.
மேலும் இது புகழ்பெற்ற [[மக்கள்]], [[திரைப்படம்|திரைப்படங்கள்]], [[புத்தகம்|புத்தகங்கள்]] மற்றும் [[பழமொழி]] ஆகியவற்றின் மேற்கோள்களை உள்ளடக்கிய ஒரு மேற்கோள் களஞ்சியமாகும்.
"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2087338" இருந்து மீள்விக்கப்பட்டது