சி. ஆர். சுப்பராமன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி உரிய உசாத்துணை சேர்ப்பு
வரிசை 19:
}}
 
'''சி. ஆர். சுப்புராமன்''' அல்லது '''சி. எஸ். ராம்''' ({{lang-te|సి.ఆర్.సుబ్బరామన్}}, {{lang-en|C. R. Subburaman}}, 1911–19521924–1952) என்பவர் பிரபல தென்னிந்திய இசையமைப்பாளரும் திரைப்படத் தயாரிப்பாளரும் ஆவார். [[திருநெல்வேலி|திருநெல்வேலியில்]] உள்ள சிந்தாமணி எனும் கிராமத்தில் ''ராமசாமி ஐயர்'' என்பவருக்கு மகனாகப் பிறந்தார். இவருடைய மூதாதையர்கள் ஆந்திர பிரதேசத்தில் [[கிருஷ்ணா மாவட்டம்|கிருஷ்ணா மாவட்டத்தைச்]] சேர்ந்தவர்கள். இவருடைய குடும்பம் நன்றாக [[தெலுங்கு|தெலுங்கு மொழி]] பேசும் ஒரு குடும்பம்.
 
இவருடைய 28 வருட வாழ்க்கையில் 10 வருடங்கள் திரைப்படத்துறையில் நாட்டம் காட்டினார். இவர் தயாரித்த திரைப்படங்கள் புகழ் பெற்றனவாகத் திகழ்ந்தன.
 
== உசாத்துணை ==
*[http://techlyrics.com/artist/C-R-Subburaman?utm_source=wikipedia&utm_medium=linkbuilding&utm_campaign=manual C. R. Subburaman]
*[http://www.imdb.com/name/nm0127374/ C. R. Subburaman at IMDb.]
*[http://www.indian-heritage.org/flmmusic/crsubbar.html இசையமைத்த சில திரைப்படப் பாடல்கள்]
"https://ta.wikipedia.org/wiki/சி._ஆர்._சுப்பராமன்" இலிருந்து மீள்விக்கப்பட்டது