நெல்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 6:
[[உலகம்|உலகில்]] [[ஆசியா|ஆசிய]] நெல் (''Oryza sativa''), [[ஆப்பிரிக்கா|ஆப்பிரிக்க]] நெல் (''Oryza glaberimma'') என இரு [[இனம் (உயிரியல்)|இன]] நெற்பயிர்கள் பயிரிடப்பட்டன.
 
[[உலகம்|உலகில்]] முதன் முதலாக [[ஆசியா]]வில் நெல் சாகுபடி கி.மு 4500க்கு முன்பாகவே பல நாடுகளில் ஒரே சமயத்தில் துவங்கியதாகக் கருதப்படுகிறது. மேற்கூறிய இருவகை நெல் இனங்களின் பொதுவான முன்னோடி காட்டு நெல் இனம் ''Oryza rufipogan'' ஆகும். ஆசிய நெல் சிற்றினம் இமயமலை அடிவாரத்தில் தோன்றியதாகக் கருதப்படுகிறது. இந்தியப்பகுதியில் ''Oryza sativa'' var. ''indica'' வும், சீனப்பகுதியில் ''Oryza sativa'' var. ''japonica'' வும் தோன்றின.
 
[[படிமம்:Unhulled rice.jpg|thumb|right|210px|நெல்மணிகள்]]
"https://ta.wikipedia.org/wiki/நெல்" இலிருந்து மீள்விக்கப்பட்டது