கௌசல்யா (நடிகை): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Updated information
சி image added
வரிசை 1:
{{தகவற்சட்டம் நபர்
| name = கௌசல்யா
| image = கௌசல்யாNandini-Actress.jpg
| imagesize = 200px
| caption =
| birth_name = கவிதா சிவசங்கர்
| birth_date = {{Birth date and age|1979|12|30}}<ref>[http://www.bollywoodwiki.info/page/Kausalya/ Kausalya - BOLLYWOOD<!-- Bot generated title -->]</ref>
| birth_place = [[பெங்களூர்]], [[கருநாடகம்]], [[இந்தியா]]
| death_date =
வரிசை 18:
'''கௌசல்யா''' (பிறப்பு: டிசம்பர் 30, 1979, இயற்பெயர்: கவிதா சிவசங்கர், மாற்றுப்பெயர்: நந்தினி) தமிழ் மற்றும் மலையாளப் படங்களில் நடித்த, ஓர் இந்திய திரைப்பட நடிகை ஆவார். இவர் ஏறத்தாழ முப்பது [[தமிழ்]], [[கன்னடம்|கன்னட]], [[தெலுங்கு]], [[மலையாளம்|மலையாளத்]] திரைப்படங்களில் நடித்துள்ளார். இவர் பெங்களூரில் பிறந்தவர்.
 
== நடிப்பு ==
 
'''கௌசல்யா''', 1996 ஆம் ஆண்டு வெளியான மலையாள திரைப்படமான ஏப்ரல் 19 ல் பாலச்சந்திர மேனன் அவர்களால் அறிமுகப்படுத்தப் பட்டார். அடுத்த ஆண்டு, அவர் தனது முதல் தமிழ் படம் காலமெல்லாம் காதல் வாழ்க திரைப்படத்தில் நடித்தார். பல வெற்றிகரமான தமிழ் மற்றும் மலையாளம் திரைப்படங்களில் நடித்திருக்கிறார். பூவேலி திரைபடத்தில் அவரது நடிப்பிற்காக சிறந்த நடிகைக்கான பிலிம்பேர் விருதையும் பெற்றார். முன்னணி பாத்திரங்களில் தமிழ் மற்றும் மலையாளத்தில் 30 க்கும் மேற்பட்ட படங்களில் நடித்தார்.
 
== திரைப்படங்கள் ==
{|class="wikitable sortable"
! ஆண்டு !! திரைப்படம் !! கதாப்பாத்திரம் !! மொழி !! குறிப்பு
வரிசை 87:
|-
| ''சுந்தரபுருஷன்'' || சிறீதேவி || மலையாளம் ||
|-
| rowspan="6"|2003 || ''திருமலை'' || || தமிழ் ||
|-
வரிசை 116:
| 2009 || ''இன்ஸ்பெக்டர் ஜெனரல்'' || || மலையாளம் ||
|-
|2009 || ''கவுதம்'' || || கன்னடம்||
|}
 
== வெளியிணைப்புகள் ==
* {{IMDb name|id=1648829|name=Kausalya}}
* {{IMDb name|id=3761039|name=Kausalya (Kousalya)}}
* {{IMDb name|id=1269614|name=Kausalya (as Nandini)}}
 
== மேற்கோள்கள் ==
<references />
 
 
{{சிறந்த தமிழ் நடிகைக்கான பிலிம்பேர் விருது வென்றவர்கள்}}
 
[[பகுப்பு:1979 பிறப்புகள்]]
[[பகுப்பு:வாழும் நபர்கள்]]
[[பகுப்பு:தமிழ்த் திரைப்பட நடிகைகள்]]
"https://ta.wikipedia.org/wiki/கௌசல்யா_(நடிகை)" இலிருந்து மீள்விக்கப்பட்டது