பதேசிங் (சீக்கியத் தலைவர்): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
→‎top: *விரிவாக்கம்*
வரிசை 58:
| page = 145
}}</ref> இவரைப் பின்பற்றியவர்களால் மரியாதையுடன் '''சாந்த் பதே சிங்''' எனப்பட்டார்.
== துவக்க காலங்கள் ==
பஞ்சாபில் [[பட்டிண்டா மாவட்டம்|பட்டிண்டா மாவட்டத்திலுள்ள]] படியாலாவின் சன்னன் சிங்கிற்கு மகனாகப் பிறந்தார். இளமையில் முறையான கல்வி கற்காத போதும் 13ஆம் அகவையில் [[பஞ்சாபி மொழி]]யை எழுதவும் படிக்கவும் கற்றுக் கொண்டார். சீக்கிய புனிதநூல்களில் ஆர்வம் கொண்டிருந்ததால் பதேசிங்கின் தந்தை அவரை இசார் சிங் என்ற சீக்கிய அறிஞரிடம் பயில அனுப்பினார். பின்னர் பதேசிங் [[பிகானேர்]] இராச்சியத்திலிருந்து கங்காநகருக்கு (தற்போது [[இராசத்தான்]]) குடிபெயர்ந்தார். அருகிலிருந்த சிற்றூர்களுக்குச் சென்று சீக்கியத்தை போதித்து வந்தார். குடிகளிடையே கல்வியின் இன்றியமையாமையைவலியுறுத்திய பதேசிங் பல [[குருத்துவார்]]களையும் பள்ளிக்கூடங்களையும் அனாதை இல்லங்களையும் கட்டினார்.
 
==மேற்சான்றுகள்==
{{Reflist}}
"https://ta.wikipedia.org/wiki/பதேசிங்_(சீக்கியத்_தலைவர்)" இலிருந்து மீள்விக்கப்பட்டது