தவம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 2:
{{இந்து மெய்யியல் கருத்துருக்கள்}}
 
'''தவம்''' (Tapas), ஆன்மீக முன்னேற்றத்திற்காக உடலாலும், வாக்காலும், மனதாலும் செய்யப்படும் அனைத்து [[சத்துவகுணம்சத்துவ குணம்|சாத்விகமான]] ஆன்மீக சாதனைகளும் தவம் எனப்படும். உபவாசம், [[தியானம்]], [[விரதம்|விரதங்கள்]], பாதயாத்திரை, [[தீர்த்த யாத்திரை]], பூசை[[பூஜை]], [[ஜெபம்]], [[ஓதுதல்]] முதலியன தவத்திற்கு சில எடுத்துக்காட்டுகள் ஆகும்.
 
==பகவத் கீதையில் தவம்==
[[பகவத் கீதையின் சாரம்|பகவத் கீதையின்]] 17-வது அத்தியாயமான, சிரத்தாத்திரய விபாக யோகத்தில், [[கிருஷ்ணன்|கிருஷ்ணர்]], [[ஆத்ம ஞானம்|ஆத்ம ஞானத்தை]] அடையத் தேவையான தகுதிகளில் ஒன்றான தவத்தை, [[சத்துவ குணம்|சாத்விக]] தவம், [[இராட்சத குணம்|இராட்சத]] தவம் மற்றும் [[தாமச குணம்|தாமச]] தவம் என மூன்றாக பிரித்து [[அருச்சுனன்|அருச்சுனனுக்கு]] கூறுகிறார்.
* சாத்வீக தவம் - ஆன்மீக முன்னேற்றத்திற்கு மட்டுமே செய்வது [[சத்துவ குணம்|சாத்வீக]] தவமாகும். (எடுத்துகாட்டு: [[ஆத்ம ஞானம்|ஆத்ம ஞானத்திற்காக]] செய்யப்படும் தவம்)
* இராட்சத தவம் - தனது நன்மைக்கு மட்டுமே செய்வது [[இராட்சத குணம்|இராட்சத]] தவமாகும். (குழந்தை அல்லது செல்வம் வேண்டி செய்யப்படும் தவம்)
வரிசை 17:
 
==உபநிடதங்களில் தவம்==
[[வேதாந்தம்|வேதாந்தமாகிய]] [[உபநிடதம்|உபநிடதங்கள்]], [[ஆத்மா|சீவமாத்மாவும்]], [[பிரம்மம்|பரமாத்மாவும்]] ஒன்றே என்ற [[அத்வைதம்|அத்வைத]] அறிவை அடைவதே தவத்தின் நோக்கம் எனக் கூறுகிறது.<ref name=rg46/> considered to be a means to realize Ātman (Hinduism) (self) in ancient texts of India.<ref name=dct/>
 
சமயச் சடங்குகளின் மூலம் இறைவனுக்கு படையல்களைப் படைப்பதை விட, [[ஆத்மா]] எனும் தன்னை அறிதலின் மூலமே மனநிறைவு எனும் [[சீவ முக்தி|மோட்சத்தை]], தவ வாழ்வினால் அடைகிறார்கள் என [[சாந்தோக்கிய உபநிடதம்]] கூறுகிறது. <ref name=dct/>
 
நான் யார் ? ([[ஆத்மா]]) என்பதை அறிய, தவம், தியானம், தியாகம், நம்பிக்கை மற்றும் வேதாந்த விசாரணை மூலம் அறிந்து, தானும் [[பிரம்மம்|பிரம்மமும்]] ஒன்றே என்ற அத்வைத அறிவை அடைவதே தவம் ஆகும் என [[சுவேதாஸ்வதர உபநிடதம்]] குறிப்பிடுகிறது.<ref name=dct/><ref name=crp>CR Prasad, Brill's Encyclopedia of Hinduism, Editor: Knut Jacobsen (2010), Volume II, Brill, ISBN 978-90-04-17893-9, see Article on ''Brahman'', pp 724-729</ref>
[[முண்டக உபநிடதம்|முண்டக உபநிடதத்தின்]] 3.1.5-6-ஆம் பகுதிகள் தவத்தினால் [[ஆத்மா|ஆத்ம]] அறிவை பெறும் ஒரு ஆன்மீக சாதகனுக்கு மோட்சம் எனும் மனநிறைவு கிடைக்கிறது எனக் கூறுகிறது. <ref name=dct/><ref>[https://archive.org/stream/thirteenprincipa028442mbp#page/n395/mode/2up Mundaka Upanishad] Robert Hume, Oxford University Press, p. 374</ref>}}
 
[[ஆதிசங்கரர்]] தனது நூற்களில், சமயச் சடங்குகளை விட, தவத்திற்கே முன்னுரிமை வழங்குகிறார். சாதாரண தவ வாழ்வை விட, [[ஆத்ம ஞானம்|ஆத்ம ஞானத்தின்]] மூலம் [[பிரம்மம்|பிரம்மத்தின்]] இயற்கையை அறிவதே சிறந்த அறிவுபூர்வமான தவம் எனக் கூறுகிறார்.<ref name=dct/> Tapas is an element of spiritual path, state Indian texts.<ref name=dct>David Carpenter, Brill's Encyclopedia of Hinduism, Editor: Knut Jacobsen (2010), Volume II, Brill, ISBN 978-90-04-17893-9, see Article on ''Tapas'', pp 865-869</ref><ref name=crp/>
 
==பிரம்மச்சரியம்==
இந்து [[வர்ணாசிரமம்|வர்ணாசிரம தருமம்|ஆசிரம தருமத்தின்]] படி, வாழ்க்கையின் முதல் படிநிலையில் உள்ள [[பிரம்மச்சரியம்பிரம்மச்சர்யம்|பிரம்மச்சாரிகளுக்கு]] தவ வாழ்க்கை முறை போதிக்கப்படுகிறது.<ref name=wok357360>Walter O. Kaelber (May, 1976), Tapas, Birth, and Spiritual Rebirth in the Veda, History of Religions, Vol. 15, No. 4, page 357-360</ref>
பிரம்மச்சரிய வாழ்வில், பொருளின்பங்களில் நாட்டம் செல்லாதவாறு, [[குரு குலம்குருகுலம்|குரு குலங்களில்]] மனவடக்கம், புலனடக்கம் மூலம் தவம், [[சந்நியாசம்]], [[தியானம்]], [[அகிம்சை]], [[சிரவணம்]], [[மனனம் (இந்து சமயம்)|மனனம்]] மூலம் மேலான [[பிரம்மம்|பிரம்ம ஞானத்தை]], [[குரு|குருவால்]] சீடர்களான பிரம்மச்சாரிகள் போதிக்கப்படுகின்றனர்.
 
==பிறவாப் பெரு நிலைக்கான தவம்==
விடுதலை அல்லது [[சீவ முக்தி|மோட்சம்]] எனும் பிறவாப் பெரு நிலையை அடைய [[இந்து சமயம்|இந்து]], [[பௌத்தம்|பௌத்த]], [[சமணம்|சமண]] சமயத் துறவிகள் தவ வாழ்வை கடைப்பிடிக்கின்றனர்.
ஞானிகளும், துறவிகளும், ஆன்மீக சாதனையாளர்களும், பல்வேறு ஆன்மீக சாதனைகள் மூலம் முயற்சி செய்வதன் மூலம் [[சீவாத்மாஜீவாத்மா|சீவாத்மாகிய]] தானும், அழிவற்ற, ஆனந்த மயமான, என்றும் நிலையான [[பிரம்மம்|பிரம்மமும்]] ஒன்றே என அறிந்து, மற்ற அனைத்தும் நிலையற்றவை ([[மாயை]]) என உணர்வதே தவத்தின் இறுதி இலக்காகும்.
 
==நவீன காலத்தில்==
நவீன காலத்தில் தவ வாழ்க்கை மேற்கொள்வதற்காக, [[கங்கை ஆறு]] பாயுமிடங்களான [[ரிஷிகேஷ்]], [[அரித்துவார்]], [[உத்தரகாசி]], [[வாரணாசி]] போன்ற புனிதமான பகுதிகளில், இந்து சமய [[பிரம்மச்சரியம்பிரம்மச்சர்யம்|பிரம்மச்சாரிகளுக்கும்]] , இளம் [[சந்நியாசம்|துறவிகளுக்கும்]], [[வேதாந்தம்|வேதாந்தக்]] கல்வியுடன், தவம், தியானப் பயிற்சிகளையும் வழங்குகிறது. செய்வதற்கு <ref>{{cite book | last=Pattathu | first=Paul | title=Ashram spirituality | year=1997 | isbn=978-81-85428-58-1}}</ref>
 
==இதனையும் காண்க==
"https://ta.wikipedia.org/wiki/தவம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது