குலதெய்வம் (திரைப்படம்): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி வார்ப்புரு இடல்
சி *திருத்தம்*
வரிசை 4:
writer = முரசொலி மாறன்|
starring = எஸ். வி. சகஸ்கரநாமம்,
எம்.ஆர். சந்தானலட்சுமி,
பண்டரிபாய்,
எஸ். எஸ். ராஜேந்திரன்,
சி ஆர். விஜயகுமாரி,
[[எம். என். ராஜம்]],
[[சந்திரபாபு (நடிகர்)|ஜே. பி. சந்திரபாபு]],
மைனாவதி,
குலதெய்வம் ராஜகோபால்
எம். கே. முஸ்தபா|
director = [[கிருஷ்ணன்-பஞ்சு]]|
producer = எச். கே. பிக்சர்ஸ்|
cinematography = |
வரிசை 18:
budget =

'''குலதெய்வம்''', 1956 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படம். [[கிருஷ்ணன்-பஞ்சுவின்பஞ்சு]]வின் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் எஸ். வி. சகஸ்கரநாமமும் பண்டரிபாயும் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். எம். ஆர். சந்தானலட்சுமி, [[எம். என். ராஜம்]], [[எஸ். எஸ். ராஜேந்திரன்]], [[விஜயகுமாரி]], குலதெய்வம் ராஜகோபால் ஆகியோரும் இதில் நடித்துள்ளனர். இப்படத்தில் சிறப்பாக நடித்திருந்த நகைச்சுவை நடிகர் ராஜகோபாலன், குலதெய்வம் ராஜகோபால் என அழைக்கப்பட்டார். இத்திரைப்படம் 1956 ஆம் ஆண்டிற்கானச் [[சிறந்த தமிழ்த் திரைப்படத்துக்கான தேசிய விருது]]க்குரிய தகுதிச் சான்றிதழ் பெற்றது<ref name="4thawardPDF">{{cite web|url=http://dff.nic.in/2011/4th_Nff.pdf|title=4th National Film Awards|format=PDF|publisher=[[Directorate of Film Festivals]]|accessdate=September 02, 2011|format=PDF}}</ref>. ஏவி மெய்யப்பனால் இத்திரைப்படம் இந்தியில் ''பாபி'' என்ற பெயரில் 1957 ஆம் ஆண்டு வெளியிடப்பட்டது.

==கதைக்கான பின்னணி==
"https://ta.wikipedia.org/wiki/குலதெய்வம்_(திரைப்படம்)" இலிருந்து மீள்விக்கப்பட்டது