ருக்மணி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 1:
[[File:MadrasMus.JPG|thumb|250px|கிருஷ்ணனுடன் ருக்மணி தேவி அரசு அருங்காட்சியகம், சென்னை, இந்தியா]]
 
'''ருக்மிணி''' (Rukmini) [[விதர்ப்ப நாடு|விதர்ப்ப நாட்டு]] இளவரசி ஆவாள். [[திருமால்|திருமாலின்]] எட்டாவது அவதாரமான [[கிருஷ்ணன்|கிருஷ்ணரின்]] முதன்மையான மனைவி ஆவார்.
 
ருக்மணியின் சகோதரன் [[ருக்மி]], [[சேதி நாடு|சேதி நாட்டு]] அரசன் [[சிசுபாலன்|சிசுபாலனுக்கு]] தன் சகோதரி ருக்மணியைக் கொடுக்கத் தானாகவே முடிவு செய்ததால், ருக்மணி தமது துயரையும் தாம் கிருஷ்ணரின் குணங்களால் முன்னமே கவரப்பட்டவள் என்பதையும் தம்மை வந்து காப்பாற்றாவிடில் உயிரை விட்டுவிடப் போவதாக முடிவு செய்திருப்பதையும் கிருஷ்ணருக்கு செய்தி சொல்லியனுப்பினார். நகர மக்கள் ருக்மியின் செயலால் வருத்தமுற்று ருக்மணியின் நிலையை எண்ணி வருந்தி அழுதபடி இரவைக் கழித்தனர்.
"https://ta.wikipedia.org/wiki/ருக்மணி" இலிருந்து மீள்விக்கப்பட்டது