குலதெய்வம் (திரைப்படம்): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி *திருத்தம்*
சி + 4 categories using HotCat
வரிசை 18:
budget =
}}
'''குலதெய்வம்''', 1956 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படம். [[கிருஷ்ணன்-பஞ்சு]]வின் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் எஸ். வி. சகஸ்கரநாமமும் பண்டரிபாயும் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்நடித்திருந்தனர். எம். ஆர். சந்தானலட்சுமி, [[எம். என். ராஜம்]], [[எஸ். எஸ். ராஜேந்திரன்]], [[விஜயகுமாரி]], குலதெய்வம் ராஜகோபால் ஆகியோரும் இதில் நடித்துள்ளனர்நடித்தனர். இப்படத்தில் சிறப்பாக நடித்திருந்த நகைச்சுவை நடிகர் ராஜகோபாலன், குலதெய்வம் ராஜகோபால் என அழைக்கப்பட்டார். இத்திரைப்படம் 1956 ஆம் ஆண்டிற்கானச் [[சிறந்த தமிழ்த் திரைப்படத்துக்கான தேசிய விருது]]க்குரிய தகுதிச் சான்றிதழ் பெற்றது<ref name="4thawardPDF">{{cite web|url=http://dff.nic.in/2011/4th_Nff.pdf|title=4th National Film Awards|format=PDF|publisher=[[Directorate of Film Festivals]]|accessdate=September 02, 2011|format=PDF}}</ref>. ஏவி மெய்யப்பனால் இத்திரைப்படம் இந்தியில் ''பாபி'' என்ற பெயரில் 1957 ஆம் ஆண்டு வெளியிடப்பட்டது.
 
==கதைக்கான பின்னணி==
வரிசை 34:
*http://www.thehindu.com/arts/cinema/article931300.ece
 
{{ஏவிஎம்|state=autocollapse}}
 
[[பகுப்பு:1956 தமிழ்த் திரைப்படங்கள்]]
[[பகுப்பு:எஸ். எஸ். ராஜேந்திரன் நடித்த திரைப்படங்கள்]]
[[பகுப்பு:எம். என். ராஜம் நடித்த திரைப்படங்கள்]]
[[பகுப்பு:ஆர். சுதர்சனம் இசையமைத்த திரைப்படங்கள்]]
[[பகுப்பு:சி. ஆர். விஜயகுமாரி நடித்த திரைப்படங்கள்]]
[[பகுப்பு:சந்திரபாபு நடித்த திரைப்படங்கள்]]
"https://ta.wikipedia.org/wiki/குலதெய்வம்_(திரைப்படம்)" இலிருந்து மீள்விக்கப்பட்டது