67,612
தொகுப்புகள்
சி (ஒப்பாரிப்பாடல், ஒப்பாரிப் பாடல் என்ற தலைப்புக்கு நகர்த்தப் பட்டுள்ளது) |
சிNo edit summary |
||
{{நாட்டுப்புற பாடல் வகைகள்}}
''ஒப்பாரி'' என்பது கிராமிய மக்களின் வாழ்க்கையோடு அவர்களின் உணர்வுகளோடு பின்னிப் பிணைந்த [[நாட்டுப் பாடல்]] வகைகளில் ஒன்று. கிராமத்து மக்கள் வாழ்க்கையில் [[இசை]]யானது பின்னிப் பிணைந்து காணப்படுகின்றது. மனிதரைக் கவரவல்ல உணர்ச்சி மிக்க பாடல்கள் [[தாலாட்டு]]ம் ''ஒப்பாரி''யும் ஆகும். மனித வாழ்க்கையின் தொடக்கத்தில் பாடப்படுவது ''தாலாட்டு'' ஆகும். வாழ்க்கையின் முடிவில் பாடப்படுவது ஒப்பாரி. தாய், தந்தை, கணவன், பிள்ளை, உற்றார், உறவினர் எவரேனும் இறந்து விட்டால் ஒருவருடைய உள்ளத்தில் எழுகின்ற துன்ப உணர்வே ஒப்பாரியாக வெளிப்படுகின்றது.
|