இடையர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 12:
==பெயர்க்காரணம்==
நிலத்தினை ஐந்து வகைகளாக பண்டைய தமிழ் சமூகம் பகுத்துள்ளது. இவற்றில் குறிஞ்சி என்பது [[மலை]]யும் [[மலை]] சார்ந்த இடம் எனவும்; மருதம் என்பது [[வயல்|வயலும்]] [[வயல்]]கள் சார்ந்த இடத்தினையும்; முல்லை என்பது [[காடு]]ம், [[காடு]] சார்ந்த இடங்களும் குறிக்கும். முல்லை என்பது பொதுவாக குறிஞ்சிக்கும் மருதத்திற்கும் '''இடையில்''' இருப்பதால் இங்கு வாழ்பவர்களை '''இடையர்''' என்று அழைக்கும் பழக்கம் உருவானது.
 
இடையரின மக்கள் சங்க இலக்கியங்களில் ஆயர், கோன் இடையர் என்ற பெயர்களில் காணப்படுகின்றனர். இவர்கள் வாழ்ந்த பகுதிகள் முல்லை நிலம் எனப்பெற்றது.சங்க இலக்கியங்களின் துணை கொண்டு ஆராயும்போது, இடையர் இன மக்கள் வாழ்ந்த ஊர்கள் இடைச்சேரி. ”ஆய்ப்பாடீ” என்ற பெயர்களில் வழங்கப் பெற்றுள்ளன என்பது புலனாகிறது.
 
. கோவன் என்னும் பெயர் கோன் என்று குறுகும். அதன்மேல் 'ஆன்' விகுதிபெற்றுக் கோனான் என நிற்கும். கோனார் என்னும் பெயர் குடிப்பெயராய்த் தொன்றுதொட்டுத் தமிழகத்தில் வழங்குகின்றது.
 
தோன்றல் (ஆயன்)ஒருவன் நடுகல்லாகி நின்றான். ஊருக்குப் பக்கத்தில் இருந்த நிலப் பரப்பில் பழமையான போர்க்களத்தில் அந்த நடுகல் இருந்தது. அந்த நடுகல்லுக்கு ஓங்கிய வேங்கைப் பூங்கொத்துக்களையும் அழகிய பனங்கீற்றில்தொடுத்து படலை என்னும் மாலையாக்கி சூட்டி, பலவகையான ஆனிரைகளை மேய்க்கும் கோவலர் வழிபட்டனர். இப்படி வழிபடும் கல்லாகிவிட்டாயே கடுமான் தோன்றலே உன் உதவி நிழலில் வாழ்ந்தவர் மழை மேக இடியால் மழை பெற்று வாழ்வது போன்றல்லவா செல்வத்தைப் பெற்று வாழ்ந்தனர். அத்துடன் யானைப்படை கொண்ட வேந்தரை வெற்றி கொள்ளும் திறமையயும் உன்னோடு கொண்டுசென்றுவிட்டாயே ஊர் நனி இறந்த பார் முதிர் பறந்தலை, ஓங்கு நிலை வேங்கை ஒள் இணர் நறு வீப் போந்தை அம் தோட்டின் புனைந்தனர் தொடுத்து, பல் ஆன் கோவலர் படலை சூட்ட, கல் ஆயினையே கடு மான் தோன்றல்! வான் ஏறு புரையும் நின் தாள் நிழல் வாழ்க்கைப் பரிசிலர் செல்வம் அன்றியும், விரி தார்க் கடும் பகட்டு யானை வேந்தர் ஒடுங்கா வென்றியும், நின்னொடு செலவே. புறநானூறு – 265.
 
"கோலெடுத்து கோத்துரத்தும் கோப்பாண்டி மன்னன்வடி வேலெடுத்தும் கோத்துரத்தல் விட்டிலனே சால்மடுத்த பூபாலனானாலும் போமோ புராதனத்திற் கோபாலனான குணம்". பாண்டிய மன்னனே! வேலாயுதம் கொண்ட பாண்டியனே உன் எதிரியை தாக்குவதற்காக அவர்களை துரத்திக்கொண்டு வேலுடன் நீ துரத்தி செல்கிறாய். காரணம் உன் பரம்பரை புத்தி ஆதியிலே நீ ஆயனாக இருந்தவன். நீ மன்னனான பிறகும் குட ஆநிரையை துரத்தும் புத்தி உனக்குப் போகவில்லை.கோ + அன் = கோவன் = இடையன் "கோவ னிரை மீட்டனன்" (சீவக.455)
 
யாதவர்-வார்த்தையே சமசுகிருதம்.அது எப்படி இந்த மண்ணின் பூர்வகுடிகளான இடையரை எப்படி குறிக்கும்.1938ல் தான் மண்டல் கமிசனில் இட ஒதுக்கிடுக்காக இந்தியாவில் தொழில் செய்வோரை பிரித்தார்கள் (மனுதர்மபடி).அது வரையில் இடையர்கள் .யாதவர் என்ற பெயரை கேள்வி பட்டதில்லை.1960க்கு பின்னர்தான் அரசியல் கட்சி துவங்கி மதுரையில் மநாடு நடத்தி .தங்களை யாதவர் என அழைத்து இந்தியா முழுவதும் இருப்பதாக அறிவித்தார்கள் இங்குள்ள கோனார்கள்.யாதவர் என்பதற்கு அர்த்தமே இல்லை.
 
 
 
 
 
==பணிகள்==
"https://ta.wikipedia.org/wiki/இடையர்" இலிருந்து மீள்விக்கப்பட்டது