காதல்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
காதல்
வரிசை 1:
[[File:Chemical basis of love.png|thumb|right|210px|காதலின் வேதியியல் அடிப்படை]]
'
'''காதல்''' என்பது உயிரினங்களுக்கிடையே ஏற்படும் [[பாலியல் ஈர்ப்பு]], [[அன்பு]], அக்கறை கலந்து ஒர் [[உணர்வு]], சேர்ந்து வாழவேண்டும் என்ற ஒரு [[ஆசை]] ஆகும்.<ref name="பிபிசி">{{cite web | url=http://www.bbc.co.uk/tamil/global/2015/02/150213_valentinesday | title=காதல் நோயின் அறிகுறிகள் என்ன ? | accessdate=மார்ச் 30, 2015}}</ref> பொருட்கள், இயற்கை, தொழில், கலை, கருத்தியல்கள் என பலவற்றை நோக்கியும் காதல் ஏற்படும் என்று கூறப்பட்டாலும், அவற்றின் பொருள் வேறுபட்டது.
 
==தமிழ், தமிழர் வாழ்வில் காதல்==
தமிழ் இலக்கியங்களான [[நற்றிணை]], [[குறுந்தொகை]], [[ஐங்குறுநுாறு]], [[கலித்தொகை]], [[குறிஞ்சிப்பாட்டு]], [[முல்லைப்பாட்டு]], [[பட்டினப்பாலை]], [[திருக்குறள்]], [[அகநானூறு]], [[குறுந்தொகை]] போன்ற நூல்களிலும், காதல் விரிவாக அலசப்பட்டுள்ளது. இவைகளில் காதல் என்ற சொல் '''அகம்''' என்ற சொல்லில் கையாளப்பட்டுள்ளது.{{cn}} தொல்காப்பியத்தில் தலைவன், தலைவி தொடர்பான இலக்கணங்கள் கொடுக்கப்பட்டுள்ளன. பெரும்பாலான [[:பகுப்பு:காதற் திரைப்படங்கள்|திரைப்படங்கள் காதலை அடிப்படையாகக் கொண்டு]] வெளிவந்துள்ளன.
 
== ஒருதலைக்காதல் ==
[[கைக்கிளை]] என்னும் ஒருதலைக்காதல் என்பது தலைவன்/தலைவி, ஒருவர் மட்டுமே ஆசைப்படுவதாகும்.
 
== காதல் தோல்வி ==
காதல் தோல்வி காரணமாக சிலர் [[தற்கொலை]] செய்வதும் அண்மைக்காலமாக அதிக அளவில் நடந்துவருகிறது. <ref>{{cite web | url=http://tamil.oneindia.com/news/tamilnadu/nagarkovil-girl-got-suicide-lover-222847.html | title=காதலித்து ஏமாற்றிய மாணவர் - தற்கொலை செய்த மாணவி | accessdate=மார்ச் 30, 2015}}</ref>
"https://ta.wikipedia.org/wiki/காதல்" இலிருந்து மீள்விக்கப்பட்டது