நிதியறிக்கை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி 'நிதியறிக்கை' என்ற ஏற்ற தமிழ் சொல் சேர்க்கப்பட்டது.
சி பகுப்பு மாற்றம் using AWB
வரிசை 1:
'''நிதியறிக்கை''' என்பது ஒரு நிறுவனத்தில் அல்லது அரசில் இனி வரும் ஆண்டில் அல்லது குறிப்பிட்ட காலப்பகுதியில் ஏற்பட இருக்கும் வரவு செலவுகளுக்கு ஏற்றவாறு குறிப்பிட்ட நோக்கங்களுடன் திட்டமிட்டுப் பணம், பொருள் முதலிவற்றைப் ஒழுங்கு நிறுத்துவதாகும் இதனை ஆங்கிலத்தில் பட்செட் (''budget'') என்னும் பிரான்சிய மொழிவழி பெற்றச் சொல்லால் குறிப்பர். [[சிற்றினப்பொருளியல்|சிறு பொருள்முதலியல்]] அல்லது நுண்ணியல் பொருளியல் (மைக்ரோ-எக்கனாமிக்ஃசு) துறையில் வரவு-செலவுத்திட்டம் ஒரு முக்கிய கருத்துரு.
 
சுருக்கமாக, நிதியறிக்கையின் குறிக்கோள்கள்:
வரிசை 24:
 
=== துல்லியத்தன்மை ===
நிதியறிக்கை மதிப்பீடு மிகச் சரியான அளவினதாக இருத்தல் வேண்டும். மீமதிப்பீடு (overestimate) அதிக வரிவிதிப்பையும் குறை மதிப்பீடு (underestimate) திட்டங்களை செயல்படுத்துவதில் திறனின்மையையும் ஏற்படுத்தும்.
 
=== வருவாய், மூலதனப் பகுதிகளைப் பிரித்தல் ===
அரசின் நிதி நடவடிக்கைகளில் வருவாய் மற்றும் மூலதன செலவுகளைத் தனித்தனியே பிரித்து அரசை நடத்துவதற்கான செலவை [[வருவாய் பட்செட்|வருவாய் நிதியறிக்கையிலும்]] (revenue budget), முதலீடு தொடர்பானவற்றை [[மூலதன பட்செட்|மூலதன நிதியறிக்கையிலும்]] (capital buddget) குறிப்பிட வேண்டும். வருவாய் நிதியறிக்கைக்கு அரசின் நடப்பு வருவாயிலிருந்தும் மூலதன நிதியறிக்கைக்கு அரசின் சேமிப்பு மற்றும் கடன் ஆகியவற்றின் மூலம் நிதியளிக்கப்படும்.
 
 
 
 
 
== தொழில் துவக்க நிலை வரவு செலவுத் திட்டம் ==
வரி 47 ⟶ 43:
 
=== நிதியறிக்கை நிறைவேற்றுதல் ===
 
 
== இணைப்புகள் ==
வரி 54 ⟶ 49:
* http://finmin.nic.in/the_ministry/dept_eco_affairs/dea.html இந்திய நிதி அமைச்சகம்
 
[[பகுப்பு:சிற்றினப்பொருளியல்குறும்பொருளியல்]]
[[பகுப்பு:பொருள்முதலியல்]]
"https://ta.wikipedia.org/wiki/நிதியறிக்கை" இலிருந்து மீள்விக்கப்பட்டது