பம்மல் சம்பந்த முதலியார்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
இறந்த ஆண்டு திருத்தம்
வரிசை 4:
| caption =
| birthname =
| birth_date = [[பெப்ரவரி 9]], [[1873]]
| birth_place = [[பம்மல்]], [[தமிழ்நாடு]], [[இந்தியா]]
| death_date = [[செப்டம்பர் 24]], [[19671964]]
| age =
| death_place =
வரிசை 20:
}}
 
'''பம்மல் சம்பந்த முதலியார்''' ([[பெப்ரவரி 9]], [[1873]] - [[செப்டம்பர் 24]], [[1967]]1964) தமிழ் நாடகத் தந்தை என்ற பெயருடன் வழங்கப்பட்டவர். தமிழ் நாடகங்களை முதன்முதலில் உரைநடையில் எழுதியவர். வழக்கறிஞர், நீதியரசர், நாடகாசிரியர், மேடை நாடக நடிகர், எழுத்தாளர், நாடக இயக்குனர் என்ற பல பரிமாணங்களைக் கொண்டவர்.
 
==வாழ்க்கைக் குறிப்பு==
[[சென்னை]]யில் பம்மல் விஜயரங்க முதலியாருக்கும் மாணிக்கவேலு அம்மாளுக்கும் 1873 [[மாசி]] முதல் நாளன்று பிறந்தார். விஜயரங்க முதலியார் முதலில் தமிழ் உபாத்தியாயராகவும், பின்னர் இன்ஸ்பெக்டர் ஆஃப் ஸ்கூல்ஸ் என்ற அரசு உத்தியோகத்திலும் இருந்தவர். அவர் தானே தமிழ்ப் புத்தகங்கள் பல வெளியிட்டு வந்தார். இதன் காரணமாக அவர்கள் வீட்டில் ஆங்கிலத்திலும் தமிழிலும் இரண்டாயிரத்துக்கும் மேற்பட்ட புத்தகங்கள் இருந்தன. படிக்கத் தெரிந்த நாள் முதல் சம்பந்தம் இப்புத்தகங்களையெல்லாம் ஒன்றொன்றாக ஆர்வமுடன் படித்து வந்தார். கோவிந்தப்ப நாயக்கர் உயர்நிலைப் பள்ளி, பச்சையப்பன் உயர்நிலைப் பள்ளி, மாநிலக் கல்லூரி ஆகிய கல்வி நிலையங்களில் கல்வி பயின்றார். சட்டக்கல்வி பயின்று வழக்கறிஞரான இவர் [[1924]] முதல் [[1928]] வரை நீதிமன்றத் தலைவராகவும் பணி செய்தார்.
 
==நாடக எழுத்துப்பணி==
வரிசை 125:
[[பகுப்பு:இந்தியத் தமிழ் நாடக நடிகர்கள்]]
[[பகுப்பு:1873 பிறப்புகள்]]
[[பகுப்பு:19671964 இறப்புகள்]]
[[பகுப்பு:தமிழ் நாடக ஆய்வாளர்கள்]]
[[பகுப்பு:நாட்டுடைமை நூல்களின் ஆசிரியர்கள்]]
"https://ta.wikipedia.org/wiki/பம்மல்_சம்பந்த_முதலியார்" இலிருந்து மீள்விக்கப்பட்டது