நாகினி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 21:
}}
 
'''நாகினி''' என்பது சன் டிவியில் திங்கள் முதல் சனிக்கிழமை வரை இரவு 10 மணிக்கு ஒளிபரப்பாகும் மெகாத்தொடர் ஆகும். இது இந்தியில் புகழ்பெற்ற நாகின் என்ற தொடரின் மொழிப்பெயர்ப்பாகும். இது பாம்பு மற்றும் அதன் சக்திகளை அடிப்படையாகக் கொண்டது.
 
 
{{விக்கியாக்கம்}}
{{சான்றில்லை}}
'''நாகினி''' என்பது சன் டிவியில் திங்கள் முதல் சனிக்கிழமை வரை இரவு 10 மணிக்கு ஒளிபரப்பாகும் மெகாத்தொடர் ஆகும். இது இந்தியில் புகழ்பெற்ற நாகின் என்ற தொடரின் மொழிப்பெயர்ப்பாகும். இது பாம்பு மற்றும் அதன் சக்திகளை அடிப்படையாகக் கொண்டது.
 
==கதைச்சுருக்கம்==
சேஷா, ஷிவன்யா என்ற இருவரும் நினைத்த உருவத்திற்கு மாறும் இச்சாதாரி நாகங்கள் ஆவர். ஷிவன்யாவின் தாய் தந்தை இருவரையும்பெற்றோரை நாகமணிக்காக 5 பேர் கொலை செய்து விடுகிறார்கள். ஷிவன்யா தன் தாய் இறக்கும் போது அவரது கண் மூலம் ஹரீஷ், வீரேந்தர்விவேக், கைலாஷ் என்ற 3 கொலையாளிகளை அறிகிறார். அவர்களை பழிவாங்குவதற்காகபழிதீர்ப்பதற்காக ஷிவன்யா ஹரீஷின் வீட்டில் ஷிவன்யா வேலைக்காரியாக நுழைகிறார். அங்கு ஹரீஷ்-யமுனா தம்பதியரின் மகனான கார்த்திக் ஷிவன்யாவின் மீது காதல் வயப்படுகிறார்.
சேஷா கார்த்திக்கை கொல்வதற்காக அவனை பள்ளத்தில் தள்ளி விடுகிறார். ஆனால் ஷிவன்யா அவரை காப்பாற்றுகிறார். மேலும்பிறகு சேஷாவிடம்சேஷா கொலையாளிகளைத்ஹரீஷின் தவிரவீட்டிற்கு அப்பாவிகளைநடன கொல்வதுமங்கையாக தவறு என்கிறார்வருகிறார். பிறகு சேஷாஅவர் ஆகாஷிற்குஹரீஷிற்கு விஷம் கலந்த குளிர்பானத்தை கொடுத்து கொல்ல முயற்சிக்கிறார். ஆனால் அது தோல்வியில் முடிந்தது.
பண்டிதர் யமுனாவிடம் கார்த்திக்கிற்கு ஜாதகத்தில் மரண தோஷம் இருப்பதால் 25 வயது முடிவதற்குள் திருமணம் செய்ய வேண்டும் என்கிறார். இதனால் பயப்படும் யமுனா கார்த்திக்குடன் அவரது சிறுவயது தோழியான சங்கவியை மணம் செய்து வைக்க முடிவெடுக்கிறார். ஆனால் கார்த்திக் தொடர்ந்து ஷிவன்யாவையே காதலித்து வந்தார்வருகிறார்.
இதற்கிடையில் கார்த்திக்கின் அண்ணன் வீரேந்தர்விவேக் ஷிவன்யாவிடம் தொடர்ந்து இடையூறு செய்து வருகிறார். இறுதியில் ஷிவன்யா நாகமாக மாறி வீரேந்தரைவிவேக்கை கொன்று விடுகிறார்.
கார்த்திக்-சங்கவி திருமணம் முடிந்தவுடன் யமுனா அமெரிக்கா சென்றுவிட முடிவெடுக்கிறார். அவர்களை ஷிவன்யா தடுக்க நினைத்தார். அதனால் ஷிவன்யா யமுனாவாக உருமாறி சங்கவியிடம் கார்த்திக்கை திருமணம் செய்து கொண்டால் உன் உயிருக்கும் ஆபத்து வரும் என்கிறார். இதனால் பயப்படும் சங்கவி வீட்டை விட்டு ஓடிவிடுகிறார்.
சங்கவி ஓடிவிட்டதால் யமுனா ஷிவன்யாவை மணப்பெண்ணாக அமர்த்துகிறார். பௌர்ணமி இரவன்று அனைத்து இச்சாதாரி நாகங்களும் தம் நாக உருவத்திற்கு மாற வேண்டும். இதனால் ஷிவன்யாவும் மாற வேண்டிய நிலையில் இருந்தார். தன் சுயரூபம் யாருக்கும் தெரிந்துவிடக்கூடாது என்று ஷிவன்யா ஈசனை வேண்டுகிறார். பிறகு மேகங்கள் நிலவை மறைத்ததால் ஷிவன்யா பழைய நிலைக்கு வந்தார். கார்த்திக்-ஷிவன்யா திருமணம் நடந்து முடிந்தது.
பௌர்ணமி இரவன்று அனைத்து நாகங்களும் சிவனை வழிபட்டு தங்கள் சக்திகளை அதிகரித்துக் கொள்வர். அதுபோல் ஷிவன்யாவும் சிவன் கோவிலுக்குச் செல்கிறார். அங்கு சேஷாவும் ஷிவன்யாவும் சேர்ந்து நடனமாடுகின்றனர். பிறகு குருநாதர் ஷிவன்யாவை தீர்க்கசுமங்கலியாக இருக்குமாறு ஆசீர்வதிக்கிறார். இதனால் ஷிவன்யா அதிர்ச்சி அடைகிறார்.
 
==கதாபாத்திரங்கள்==
"https://ta.wikipedia.org/wiki/நாகினி" இலிருந்து மீள்விக்கப்பட்டது