நெல்லியடி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சிNo edit summary
சி + ஆள்கூறு + தகவற் சட்டம்
வரிசை 1:
{{இலங்கை நகரங்களுக்கான தகவல்சட்டம்
| நகரத்தின் பெயர் =நெல்லியடி
| வகை = ஊர்
| latd =9.799353
| longd =80.198356
| மாகாணம் = வட
| மாவட்டம் = யாழ்ப்பாணம்
| தலைவர் பதவிப்பெயர் =
| தலைவர் பெயர் =
| தலைவர் பதவிப்பெயர் 2 =
| தலைவர் பெயர் 2 =
| உயரம் =
| கணக்கெடுப்பு வருடம் =
| மக்கள்தொகை_நகரம் =
| மக்கள்தொகை_நிலை =
| மக்கள் தொகை =
| மக்களடர்த்தி =
| பரப்பளவு =
| தொலைபேசி குறியீட்டு எண் =
| அஞ்சல் குறியீட்டு எண் =
| வாகன பதிவு எண் வீச்சு =
| unlocode =
| பின்குறிப்புகள் =
}}
{{புவியியல் அமைவு|9|47|58|N|80|11|54|E}}
'''நெல்லியடி''' [[இலங்கை]]யின் வடக்கில் உள்ள ஒரு சிறிய நகரமாகும். [[கரவெட்டி]] கிராமத்தின் நடுவில் அமைந்துள்ள இது தற்போது [[வடமராட்சி]]ப் பகுதியில் புதிய ஒரு சேவை நிலையமாக உருவாகி வருகின்றது. நான்கு பிரதான வீதிகள் ([[பருத்தித்துறை]], [[கொடிகாமம்]], [[திக்கம்]], [[யாழ்ப்பாணம்]] செல்லும் வீதிகள்) சந்திக்கும் சந்தியில் அமைந்துள்ளதால் முக்கியத்துவம் பெறுகிறது. வடமராட்சிப் பகுதியில் வங்கிகள் உட்பட பல முக்கிய [[வணிகம்]] சார் நிறுவனங்கள் நெல்லியடியில் தமது கிளை அலுவலகங்களை உருவாக்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது. நெல்லியடியில் உள்ள [[நெல்லியடி மத்திய மகா வித்தியாலயம்|நெல்லியடி மத்திய மகா வித்தியாலயத்தில்]] முகாம் இட்டிருந்த இலங்கை அரச இராணுவத்தின் மீது [[ஜூலை 5]], [[1987]] இல் [[மில்லர்|கப்டன் மில்லர்]] தற்கொலைத் தாக்குதல் நடத்தியதன் மூலம் [[தமிழீழ விடுதலைப் புலிகள்|புலிகளின்]] [[கரும்புலிகள்]] அத்தியாயம் ஆரம்பித்தது இவ்விடத்தில்தான்.
 
"https://ta.wikipedia.org/wiki/நெல்லியடி" இலிருந்து மீள்விக்கப்பட்டது