கிலா முபாரக் (பட்டியாலா): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary |
|||
வரிசை 2:
'''பட்டியாலா கிலா முபாரக் ''' (''Qila Mubarak, Patiala'') ([[பஞ்சாபி]]:ਕ਼ਿਲਾ ਮੁਬਾਰਕ), எனும் இக்கோட்டை, வடமேற்கு [[இந்தியா]]வின் [[பஞ்சாப் பகுதி|பஞ்சாப்]] மாகாணத்தின் தென்மேற்குப் பகுதியில் அமைந்துள்ள [[பட்டியாலா]] நகரத்தின் நடுப்பகுதியில் அமைந்துள்ளது.<ref>[http://archive.indianexpress.com/oldStory/36639/ archive.indianexpress.com |4 heritage sites find saviour in Monument Fund | (ஆங்கிலம்)|வலைக்காணல்: 17/07/2016]</ref> இந்தியாவில் சீக்கிய அரண்மனை கட்டடக்கலைக்கு ஒரு அரிதான மற்றும் சிறந்த எடுத்துக்காட்டாக உள்ள இது, கி.பி [[1763]]-ல் 'பாபா ஆலா சிங்' என்பரால் முதலில் மண் கொட்டையாக கட்டப்பட்டது. மேலும், இம்முபாரக் கோட்டையை துவக்கிய 'பாபா ஆலா சிங்',பாட்டியாலா வம்சத்தை தோற்றுவித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.<ref>{{cite web|url=http://patiala.gov.in/html/history.htm |title=History Of Patiala | publisher=patiala.gov.in |date=@ 2006 |accessdate=2016-07-17}}</ref>
==இவற்றையும் காண்க==
* [[கிலா முபாரக்]]
== சான்றாதாரங்கள் ==
|