ரிடில் ஏரி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
ரிடில் ஏரி மிசோரம் மாநிலம்.
No edit summary
வரிசை 1:
ரிடில் ஏரி.jpg
[[படிமம்:ரிடில் ஏரி.jpg|thumb|ரிடில் ஏரி]]
 
மிசோரமின் மிக பெரிய ஏரியான ரிடில் மியான்மரில் உள்ளது. ரிடில் ஏரியானது இந்தோ-பர்மா எல்கை கிராமமான ஸொகத்தாரிலிருந்து 3 கி.மீ தொலைவில் அமைந்துள்ளது. ஒரு மைல் நீளமும் அரை மைல் அகலமும் உள்ளது. 60 அடி வரை ஆழமுள்ளது. பர்மாவின் சின் மாநிலத்தில் ரிக் கோத்தார் என்ற இடத்தில் ரிடில் ஏரி அமைந்துள்ளது. சுதந்திரக்கு முன் வரை இந்த ஏரி இந்திய எல்கைக்குள் இருந்துள்ளது. எல்கை பிரிக்க பட்ட பின் இது மியான்மரின் எல்கைக்குள் சென்று விட்டது. மிஸோ மக்கள் இறந்த பின் அவர்கள் ஆன்மா இந்த ஏரியில் கலப்பதாக நம்புகின்றனர். இந்த ஏரி உயரத்தில் இருந்து பார்க்கும்பொழுது தாமரை இலை வடிவில் தெரிகிறது.
"https://ta.wikipedia.org/wiki/ரிடில்_ஏரி" இலிருந்து மீள்விக்கப்பட்டது