விமர்சனம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி திருத்தம்
வரிசை 19:
==சுய விமர்சனம்==
 
பிறரைப் பற்றியே குறைகூறிக் கொண்டிருக்காமல், 'தன்னிடம் ஏதாவது குறையுள்ளதுகுறையுள்ளதா?' என்று ஆய்வது சுய விமர்சனம் ஆகும். இதிலும், குறைகளும் நிறைகளும் சுட்டிக் காட்டப்படலாம்.
 
மேலும், தனி மனிதர் மட்டுமே சுய விமர்சனத்தின் தளமாக இருப்பதில்லை. குழுக்களும் குமுகங்களும் தம்மைச் சுய விமர்சனம் செய்து ஆக்கப்பூர்வமான திட்டங்கள் வகுத்து முன்னேற முடியும்.
"https://ta.wikipedia.org/wiki/விமர்சனம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது