நாகினி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 1:
{{Infobox television
| show_name = நாகினி
| image = File:Naagini.jpeg
| caption =
| genre = திகில் <br> கற்பனை <br> காதல்
வரிசை 11:
| language = தமிழ்
| num_seasons = 01
| num_episodes = 1118
| producer = ஷோபா கபூர் <br> ஏக்தா கபூர்
| location = மும்பை, மகாராஷ்டா
வரிசை 24:
 
==கதைச்சுருக்கம்==
சேஷா, ஷிவன்யா என்ற இருவரும் நினைத்த உருவத்திற்கு மாறும் இச்சாதாரி நாகங்கள் ஆவர். ஷிவன்யாவின் பெற்றோரை நாகமணிக்காகநாகமணியை அடைவதற்காக 5 பேர்நபர்கள் கொலை செய்து விடுகிறார்கள். ஷிவன்யா தன் தாய் இறக்கும் போது அவரது கண் மூலம் ஹரீஷ், விவேக், கைலாஷ் என்ற 3 கொலையாளிகளை அறிகிறார். அவர்களை பழிதீர்ப்பதற்காக ஷிவன்யா ஹரீஷின் வீட்டில் ஷிவன்யா வேலைக்காரியாக நுழைகிறார். அங்கு ஹரீஷ்-யமுனா தம்பதியரின் மகனான கார்த்திக் ஷிவன்யாவின் மீது காதல் வயப்படுகிறார்.
சேஷா கார்த்திக்கை கொல்வதற்காக அவனை பள்ளத்தில் தள்ளி விடுகிறார். ஆனால் ஷிவன்யா அவரை காப்பாற்றுகிறார். மேலும் அப்பாவி மனிதர்களை கொல்வது தவறு என்கிறார். பிறகு சேஷா ஹரீஷின் வீட்டிற்கு நடன மங்கையாக வருகிறார். அவர் ஹரீஷிற்கு விஷம் கலந்த குளிர்பானத்தை கொடுத்து கொல்ல முயற்சிக்கிறார். ஆனால் அது தோல்வியில் முடிந்தது.
பண்டிதர் யமுனாவிடம் கார்த்திக்கிற்குகார்த்திக்கின் ஜாதகத்தில் மரண தோஷம் இருப்பதால் 25 வயது முடிவதற்குள் திருமணம் செய்ய வேண்டும் என்கிறார். இதனால் பயப்படும் யமுனா கார்த்திக்குடன் அவரது சிறுவயது தோழியான சங்கவியை மணம் செய்து வைக்க முடிவெடுக்கிறார். ஆனால் கார்த்திக் தொடர்ந்து ஷிவன்யாவையே காதலித்து வருகிறார்.
இதற்கிடையில் கார்த்திக்கின் அண்ணன் விவேக் ஷிவன்யாவிடம் தொடர்ந்து இடையூறு செய்து வருகிறார். இறுதியில் ஷிவன்யா நாகமாக மாறி விவேக்கை கொன்று விடுகிறார்.
விவேக்கிற்கு நேர்ந்ததை எண்ணி பயப்படும் யமுனா கார்த்திக்-சங்கவி திருமணம் முடிந்தவுடன் யமுனா அமெரிக்கா சென்றுவிட முடிவெடுக்கிறார். அவர்களை ஷிவன்யா அவர்களை தடுக்க நினைத்தார். அதனால் ஷிவன்யா யமுனாவாக உருமாறி சங்கவியிடம் கார்த்திக்கை திருமணம் செய்து கொண்டால் உன் உயிருக்கும் ஆபத்து வரும் என்கிறார். இதனால் பயப்படும் சங்கவி வீட்டை விட்டு ஓடிவிடுகிறார்.
சங்கவி ஓடிவிட்டதால் யமுனா ஷிவன்யாவை மணப்பெண்ணாக அமர்த்துகிறார். பௌர்ணமி இரவன்று அனைத்து இச்சாதாரி நாகங்களும் தம் நாக உருவத்திற்கு மாற வேண்டும். இதனால் ஷிவன்யாவும் நாகமாக மாற வேண்டிய நிலையில் இருந்தார். தன் சுயரூபம் யாருக்கும் தெரிந்துவிடக்கூடாது என்று ஷிவன்யா ஈசனை வேண்டுகிறார். பிறகு மேகங்கள் நிலவை மறைத்ததால் ஷிவன்யா பழைய நிலைக்கு வந்தார். கார்த்திக்-ஷிவன்யா திருமணம் நடந்து முடிந்தது.
பௌர்ணமி இரவன்று அனைத்து நாகங்களும் சிவனை வழிபட்டு தங்கள் சக்திகளை அதிகரித்துக் கொள்வர். அதுபோல் ஷிவன்யாவும் சிவன் கோவிலுக்குச் செல்கிறார். அங்கு சேஷாவும் ஷிவன்யாவும் சேர்ந்து நடனமாடுகின்றனர். பிறகு குருநாதர்சக்திவாய்ந்த குரு ஒருவர் ஷிவன்யாவை தீர்க்கசுமங்கலியாக இருக்குமாறு ஆசீர்வதிக்கிறார். இதனால் ஷிவன்யா அதிர்ச்சி அடைகிறார்.
குருநாதர் ஷிவன்யாவிடம் நான்காவது கொலையாளிக்கு ஆறு விரல்கள் இருக்கும் என்கிறார். ஹரீஷின் நண்பர் சூர்யா தன் மனைவி மோனிஷாவுடன் ஹரீஷின் வீட்டிற்கு வருகிறார். அப்போது ஷிவன்யா சூர்யாவின் கையில் ஆறு விரல்கள் இருப்பதை பார்த்துவிடுகிறார்.
 
==கதாபாத்திரங்கள்==
"https://ta.wikipedia.org/wiki/நாகினி" இலிருந்து மீள்விக்கப்பட்டது