பாஸ்டில் நாள்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
info
வரிசை 1:
{{Infobox holiday
[[படிமம்:Champs-Elysees-p1000418-smal.jpg|thumb|[[14 ஜூலை]] நிகழ்வுக்காக ''Champs-Élysées'' கொடிகளால் அலங்கரிக்கப்பட்டுள்ளது]]
| image = Feu d'artifice du 14 juillet 2014 - Tour Eiffel (20).jpg
[[படிமம்:Eiffel_tower_fireworks_on_July_14th_Bastille_Day.jpg|thumb|பாஸ்டில் நாளில் [[ஐஃபல் கோபுரம்]]]]
| caption = Fireworks at the [[ஈபெல் கோபுரம்]], Paris,
Bastille Day 2014
[[படிமம்:Fly-past Bastille Day 2013 Paris t104027.jpg|240px]]
The [[Patrouille de France|aerobatic team]] of the French Air Force
| holiday_name = Bastille Day
| nickname = French National Day
(''Fête nationale'')
The Fourteenth of July
(''Quatorze juillet'')
| significance = Commemorates the beginning of the [[பிரெஞ்சுப் புரட்சி]] with the [[Storming of the Bastille]] on 14 July 1789,<ref name="FranceOfficialWebsite" /><ref name="ElyseeOfficialWebsite" /> and the unity of the French people at the [[Fête de la Fédération]] on 14 July 1790
| observedby = [[பிரான்சு]]
| scheduling = same day each year
| date = 14 July
|duration = 1 day
|frequency = annual
| celebrations = [[Bastille Day Military Parade|Military parades]], [[வாணவெடி]], concerts, [[Ball (dance)|balls]]
| type = [[National Day]]

'''பாஸ்டில் நாள்''' (''Bastille Day'') என்பது [[பிரான்ஸ்]] நாட்டில் ஆண்டு தோறும் [[சூலை 14]] ம் நாளன்று இடம்பெறும் ஒரு சிறப்பு விடுமுறை நாளாகும். பிரான்சில் இந்நாள் "''Fête Nationale''" ("தேசிய விடுமுறை நாள்"), அல்லது "''quatorze juillet''" ("14ம் நாள் ஜூலை") என்று அழைக்கப்படுகிறது. [[1789]]ம் ஆண்டில் சூலை 14 இல் [[பாஸ்டில்]] சிறையுடைப்பின் முதலாம் ஆண்டு நிறைவு நாள் [[1790]] ம் ஆண்டில் பெரும் விழாவாக கொண்டாடப்பட்டது. இச்சிறையுடைப்பு நிகழ்வானது நவீன கால பிரெஞ்சு தேசியத்தின் ஓர் எழுச்சியாகக் கருதப்பட்டது மட்டுமல்லாமல் இந்நிகழ்வு பின்னர் [[பிரெஞ்சுப் புரட்சி]]யாக வடிவமெடுத்து பிரான்ஸ் ஒரு குடியரசாக மாறுவதற்கும் வழிகோலியது. இதனால் ஆண்டுதோறும் இந்நாள் மிக எழுச்சியுடன் நாடு முழுவதும் நினைவு கூரப்பட்டு வருகிறது.
"https://ta.wikipedia.org/wiki/பாஸ்டில்_நாள்" இலிருந்து மீள்விக்கப்பட்டது