"மேற்கத்திய நாகரிகம்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

14 பைட்டுகள் நீக்கப்பட்டது ,  5 ஆண்டுகளுக்கு முன்
சி
clean up, removed stub tag using AWB
சி (clean up, removed stub tag using AWB)
[[File:Clash of Civilizations map.png|thumb|300px|1990க்குப் பிறகான முதன்மை நாகரிகங்களாக அன்டிங்டன் குறிப்பவை (மேற்கத்திய நாகரிகம் அடர்நீலத்தில் காட்டப்பட்டுள்ளது).]]
 
'''மேற்கத்தியப் பண்பாடுகள்''' (''western culture'') அல்லது '''மேற்கத்திய நாகரிகம்''' , சுருங்க '''மேற்கு''' [[ஐரோப்பா]] ([[மேற்கத்திய கிறித்தவம்|மேற்கத்திய கிறித்தவ]] நாடுகள் மட்டும், கிரீசும் சைப்பிரசும்), [[அமெரிக்காக்கள்]], [[ஆத்திரேலியா]], [[நியூசிலாந்து]], [[தென்னாப்பிரிக்கா]] (சில பகுதிகள்) மற்றும் [[பிலிப்பீன்சு]] ஆகிய நாடுகளில் பயிலும் பண்பாடுகளையும் நாகரிகத்தையும் குறிக்கும்.
 
'''மேற்குமயமாக்கம்''' என்பது ஒரு நாட்டின் பண்பாடு மேற்கத்தியப் பண்பாட்டுக் கூறுகளை தழுவுவதாகும்.
 
வரலாற்றாளர் ஆர்னால்டு டோய்ன்பீ மேற்கத்திய பண்பாட்டை வரையறுக்கையில் [[கிறித்தவம்|கிறித்தவ சமயத்தை]] பெரும்பான்மையாகப் பின்பற்றும் [[உலகம்|உலகப்]] பகுதிகள் என்றார்.<ref>Toynbee, Arnold 1959. ''A study of history''. Volume XI—Historical Atlas and Gazetteer. Oxford University Press. Map, page 93 “Civilization current in AD 1952” – Western civilization is shown as including the Americas, Europe, Russia, Australia, New Zealand, and the Philippines.</ref> இந்த வரையறுப்பின்படி தற்கால [[ஆப்பிரிக்கா]]வின் சில பகுதிகளும் மேற்கத்தியப் பண்பாட்டைச் சேர்ந்தவையாம்; 1950களில் இருந்து பல ஆப்பிரிக்கர்கள் கிறித்தவ சமயத்தைத் தழுவியுள்ளனர். மேற்கத்தியப் பண்பாட்டின் மொழிகளாக ஆங்கிலம், எசுப்பானியம், போர்த்துக்கேயம், பிரான்சியம், இடாய்ச்சு, டச்சு, இத்தாலியம், ஆபிரிகான்சு, டகலோக் உள்ளன.
 
மேற்கத்திய பண்பாட்டின் அடையாளங்களாக [[மேற்கத்திய கிறித்தவம்]], [[ஐரோப்பா|ஐரோப்பிய பண்பாடு]] (மிகக் குறிப்பாக [[கிரேக்கம் (நாடு)|கிரேக்க]], [[உரோமைப் பேரரசு|உரோமை]] மரபுகள், ஐரோப்பிய மொழிகள், இடாய்ச்சு நிறுவனங்கள், [[மறுமலர்ச்சி (ஐரோப்பா)|மறுமலர்ச்சிக் காலம்]], பரோக் பாணி, [[அறிவொளிக் காலம்]], [[20-ஆம் நூற்றாண்டு|இருபதாம் நூற்றாண்டின்]] [[நவீனவியம்|நவீனவிய இயக்கங்கள்]]) உள்ளன. இந்தப் பண்பாட்டை ஐரோப்பா (அதாவது [[போர்த்துகல்]], [[எசுப்பானியா]], [[பிரான்சு]], [[இத்தாலி]], [[மால்ட்டா]], [[பெல்ஜியம்]], [[நெதர்லாந்து]], [[ஜெர்மனி]], [[ஆஸ்திரியா]], [[சுவிட்சர்லாந்து]], [[ஐசுலாந்து]], [[ஐக்கிய இராச்சியம்]], [[அயர்லாந்து]], [[நோர்வே]], [[சுவீடன்]], [[டென்மார்க்]], [[பின்லாந்து]], [[லிதுவேனியா]], [[லாத்வியா]], [[எசுத்தோனியா]], [[போலந்து]], [[செக் குடியரசு]], [[சிலோவாக்கியா]], [[சுலோவீனியா]], [[அங்கேரி]], [[குரோவாசியா]], [[கிரேக்கம் (நாடு)]], [[சைப்பிரசு]]); அமெரிக்காக்கள் (அதாவது [[கனடா]], [[அமெரிக்க ஐக்கிய நாடு]], [[மெக்சிக்கோ]], [[சிலி]], [[கோஸ்ட்டா ரிக்கா]], [[அர்கெந்தீனா]], [[உருகுவை]], [[பிரேசில்]], [[வெனிசுவேலா]], [[கொலொம்பியா]], [[பெரு]], [[எக்குவடோர்]], [[பொலிவியா]], [[பெலீசு]], [[குவாத்தமாலா]], [[ஹொண்டுராஸ்]], [[பனாமா]], [[எல் சால்வடோர்]], [[கியூபா]] and [[டொமினிக்கன் குடியரசு]]) [[ஆத்திரேலியா]], [[நியூசிலாந்து]], [[தென்னாப்பிரிக்கா]] மற்றும் [[பிலிப்பீன்சு|பிலிப்பீன்சில்]] காணலாம். இந்நாடுகள் அனைத்தும் ஒரங்கிணைந்து மேற்கத்திய சமூகமாக குறிப்பிடப்படுகின்றன. ஆசியாவில் மிகவும் மேற்குமயமாக்கப்பட்ட நாடாக [[இசுரேல்]] விளங்குகின்றது.
==மேற்சான்றுகள்==
<references/>
 
 
{{stub}}
 
[[பகுப்பு:சமூகம்]]
56,685

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2090873" இருந்து மீள்விக்கப்பட்டது