"சங்கரின் அனைத்துலக பொம்மைகள் அருங்காட்சியகம்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

சி
*உரை திருத்தம்*
சி (*உரை திருத்தம்*)
 
'''சங்கரின் அனைத்துலக பொம்மைகள் அருங்காட்சியகம்''' பெருமளவிலான [[பொம்மை]]களைக் கொண்ட ஒரு [[அருங்காட்சியகம்]] ஆகும். இது இந்தியாவின் தலைநகரான [[டில்லி]]யில் அமைந்துள்ளது. இது ஒரு அரசியல் கேலிப்பட வரைவாளரான கே. சங்கர் பிள்ளை என்பவரால் இந்த அருங்காட்சியகம் அமைக்கப்பட்டது.
 
==அமைவிடம்==
31,802

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2091138" இருந்து மீள்விக்கப்பட்டது