பஞ்சாபி பத்தி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி added Category:பஞ்சாபி பண்பாடு using HotCat |
No edit summary |
||
வரிசை 1:
'''பஞ்சாபில் பத்தி''' (''bhathi'', ({{Lang-pa|ਭੱਠੀ}}) என்பது [[பஞ்சாப் பகுதி]]யில் பயன்படுத்தப்படும் ஒருவகை அடுப்பாகும். இது கல் அடுப்பை (masonry oven)
==வடிவமைப்பு==
==பொது விவரங்கள்==
பத்திகள் அதிகமாக [[இராசத்தான்|இராஜஸ்தானிலும்]] [[பஞ்சாப் பகுதி]]யிலும் பயன்படுத்தப்படுகின்றன. [[இராசத்தான்|இராஜஸ்தானில்]] பயன்படுத்தப்படும் பாரம்பரிய பத்திகளின் மேற்புறம் மூடப்பட்டிருக்கும்; அடுப்பின் உட்புற அமைப்பில் சமைக்க வேண்டிய பார்லி போன்ற தானியங்கள் பாத்திரங்களில் வைக்கப்படுகின்றன.<ref>[http://www.thehindu.com/todays-paper/tp-miscellaneous/tp-others/deserts-culinary-repository/article3995773.ece The Hindu Mohammed Iqbal 14 10 2012]</ref> திறந்த மேற்புறத்துடனும் பத்திகள் உள்ளன. அதிகளவில் உணவு சமைப்பதற்கு இவ்வகையான பத்திகள் பயன்படுகின்றன. மேற்புறத்தில் வாணலிகள் அல்லது பெரிய பாத்திரங்கள் வைக்கப்பட்டு அவற்றில் உணவு சமைக்கப்படுகிறது<ref>[http://www.indiacurry.com/faqappliance/traditionalstoves.htm Traditional stoves]</ref>
==மேற்கோள்கள்==
|