பஞ்சாபி பத்தி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 1:
'''பஞ்சாபில் பத்தி''' (''bhathi'', ({{Lang-pa|ਭੱਠੀ}}) என்பது [[பஞ்சாப் பகுதி]]யில் பயன்படுத்தப்படும் ஒருவகை அடுப்பாகும். இது கல் அடுப்பை (masonry oven) ஒத்தது.<ref>[https://www.google.co.uk/search?q=punjabi+bhathi&safe=active&biw=1152&bih=530&source=lnms&tbm=isch&sa=X&ei=YZB9VLDWGOnB7Ab6m4CoBA&ved=0CAYQ_AUoAQ#facrc=_&imgdii=_&imgrc=7V1gG5Eq1fXImM%253A%3BFqQn3F0-dO8ZqM%3Bhttp%253A%252F%252Fvipjanta.net%252Fwp-content%252Fuploads%252F2013%252F05%252Fbhathi.jpg%3Bhttp%253A%252F%252Fwww.vipjanta.net%252Fdaniyan-wali-bhathi%252F%3B918%3B652 Photo of a Punjabi bhathi]</ref>
==வடிவமைப்பு==
[[File:Bhathi.jpg|thumb|பாரம்பரிய பஞ்சாபி பத்தியைப் போன்று அமைக்கப்பட்ட உலோகத்தாலான பத்தி.]]
[[பஞ்சாப் பகுதி]]யில் பயன்படுத்தப்படும் பாரம்பரியமான பத்திகள் அமைக்கப்படும் விதம்:
 
தரையில் ஒரு துளை தோண்டப்பட்டு அத்துளையின் மறுபக்கத்தில் அடுப்பிலிருந்து புகை வெளியேறுவதற்கான உருளை வடிவ திறப்பு அமைக்கப்படுகிறது.<ref>[http://gallery.punjabijanta.com/v/punjabi-culture/sabyachaar-jhalkia/8+-+Punjabi+Sabheyachar+_Captions_+-+Daneya+di+Bhathi.jpg.html Punjabi bhathi]</ref> துளையின் பக்கங்கள் களிமண்ணால் பூசப்பட்டு, தரைக்கு மேல் வட்டவடிவில் சுவர் அமைக்கப்படுகிறது. பத்தியின் ஒரு பக்கத்தில் விறகு, மூங்கில் இலைகள் அல்லது புற்கள் கொண்டு தீமூட்டுவதற்கான திறப்பு ஏற்படுத்தப்படுகிறது.<ref name="autogenerated1">Alop ho riha Punjabi virsa byHarkesh Singh Kehal Pub Lokgeet Parkashan ISBN 81-7142-869-X</ref> பத்தியின் மேற்புறம் திறந்திருந்திருக்கும். அவ்வாறு திறந்திருக்கும் பகுதியானது உலோகப் பாத்திரங்களால் மறைல்லப்பட்டிருக்கும். அதிகளவான வெப்பத்தைப் பெறும் பொருட்டு அந்த உலோகப் பாத்திரங்களில் மணல் நிரப்பப்பட்டிருக்கும். பத்திகளில் வறுக்கப்பட்ட வெல்லம் கலந்த சோளம், கோதுமை தானியங்கள் [[பஞ்சாப் பகுதி]]யின் பாரம்பரியச் சுவைகொண்ட உணவுப் பொருட்களாகும்.<ref name="autogenerated1"/> பழங்காலத்தில் பஞ்சாப் பகுதியின் சிற்றூர்கள் ஒவ்வொன்றிலும் பல பத்திகள் இருந்தன, ஆனால் இவ்வழக்கம் சிறிதுசிறிதாக மறைந்து கொண்டு வருகிறது.<ref>[http://rick720.deviantart.com/art/Bhathi-Dane-Bhunan-Wali-By-Ricky-Ajnoha-405965266 Punjabi bhathi]</ref><ref name="autogenerated1"/>
 
==பொது விவரங்கள்==
பத்திகள் அதிகமாக [[இராசத்தான்|இராஜஸ்தானிலும்]] [[பஞ்சாப் பகுதி]]யிலும் பயன்படுத்தப்படுகின்றன. [[இராசத்தான்|இராஜஸ்தானில்]] பயன்படுத்தப்படும் பாரம்பரிய பத்திகளின் மேற்புறம் மூடப்பட்டிருக்கும்; அடுப்பின் உட்புற அமைப்பில் சமைக்க வேண்டிய பார்லி போன்ற தானியங்கள் பாத்திரங்களில் வைக்கப்படுகின்றன.<ref>[http://www.thehindu.com/todays-paper/tp-miscellaneous/tp-others/deserts-culinary-repository/article3995773.ece The Hindu Mohammed Iqbal 14 10 2012]</ref> திறந்த மேற்புறத்துடனும் பத்திகள் உள்ளன. அதிகளவில் உணவு சமைப்பதற்கு இவ்வகையான பத்திகள் பயன்படுகின்றன. மேற்புறத்தில் வாணலிகள் அல்லது பெரிய பாத்திரங்கள் வைக்கப்பட்டு அவற்றில் உணவு சமைக்கப்படுகிறது<ref>[http://www.indiacurry.com/faqappliance/traditionalstoves.htm Traditional stoves]</ref>
"https://ta.wikipedia.org/wiki/பஞ்சாபி_பத்தி" இலிருந்து மீள்விக்கப்பட்டது