விக்கிப்பீடியா:விக்கிக்கோப்பை/2016 புள்ளிகள்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
சி *விரிவாக்கம்*
வரிசை 1:
{{விக்கிப்பீடியா:விக்கிக்கோப்பை/தலைப்பு|name=புள்ளிவிபரம்}}
2016 ஆம் ஆண்டில் இடம்பெற்ற விக்கிக்கோபைப் போட்டிக்கான பூரணப்படுத்தபடாத புள்ளிவிபரம் இப்பக்கத்தில் இடப்பட்டுக்கொண்டு இருக்கின்றது. தயவு கூர்ந்து ஒருங்கிணைபாளர்கள் மட்டும் இப்பக்கத்தைத் தொகுக்கவும். புள்ளிகளினை படிப்படியாகக் கணக்கிடும் வேலை [[விக்கிப்பீடியா:விக்கிக்கோப்பை/2016 புள்ளிகள் மணல்தொட்டி|இங்கு]] இடம்பெறுகின்றன. புள்ளிகள் சட்டதிட்டங்களுக்கு அமைவாகவும் அதிக இறுக்கம் அன்றியுமே கணிக்கபடுகின்றனகணிக்கப்படுகின்றன.
 
== 2016 போட்டி முடிவுகள் ==
தமிழ் விக்கிப்பீடியாவில் கட்டுரைகளின் எண்ணிக்கையை அதிகப்படுத்தவும், இருக்கும் கட்டுரைகளை விரிவாக்கவும் நடத்தப்பட்ட போட்டியில் 49 பேர் போட்டியிட தங்கள் பெயர்களைப் பதிவு செய்திருந்தனர். அதில் 21 பேர் பங்குபற்றினர். இப்போட்டியின் மூலம் 1639 கட்டுரைகள் புதிதாக உருவாக்கப்பட்டதோடு, 80 கட்டுரைகள் விரிவாக்கப்பட்டன.
 
;குறிப்பு உதவி: