"பயனர் பேச்சு:Arunnirml" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

3,624 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  4 ஆண்டுகளுக்கு முன்
அடையாளம்: MassMessage delivery
==விக்கிக்கோப்பை==
விக்கிக்கோப்பையில் பங்குபற்றியமைக்கு மிக்க நன்றிகள். புள்ளிகளை கணக்கிடுவதற்காக நீங்கள் உருவாக்கிய கட்டுரைகளை [[விக்கிப்பீடியா:விக்கிக்கோப்பை/2016 பயனர் நிலவரம்|பயனர் நிலவரம்]] என்பதில் சேர்த்துவிட வேண்டுகிறோம் ஏற்கனவே சேர்ந்திருந்தால் இவ்வறிவிப்பை கவனிக்கத்தேவையில்லை.--[[User:maathavan|<span style="color:#00008B;text-shadow:#3FFF00 0.2em 0.2em 0.3em">&nbsp;'''மாதவன்'''&nbsp;</font></span>]] ([[User talk:maathavan|<span style="color:#DC143C;text-shadow:#00008B 0.2em 0.2em 0.3em">&nbsp;'''''பேச்சு'''''&nbsp;</font></span>]]) 07:19, 3 ஏப்ரல் 2016 (UTC)
 
== விக்கிக்கோப்பை 2016 முடிவுகள் ==
 
[[படிமம்:Trophy.png|frameless|right|2016 விக்கிக்கோப்பை]]
'''[[விக்கிப்பீடியா:விக்கிக்கோப்பை| விக்கிக்கோப்பையில்]] வெற்றி பெற்றவர்களுக்கும் பங்கு பற்றிய அனைவருக்கும் பாராட்டுக்கள்!'''
 
தமிழ் விக்கிப்பீடியாவில் கட்டுரைகளின் எண்ணிக்கையை அதிகப்படுத்தவும், இருக்கும் கட்டுரைகளை விரிவாக்கவும் நடத்தப்பட்ட போட்டியில் 49 பேர் போட்டியிட தங்கள் பெயர்களைப் பதிவு செய்திருந்தனர். அதில் 21 பேர் பங்குபற்றினர். இப்போட்டியின் மூலம் 1639 கட்டுரைகள் புதிதாக உருவாக்கப்பட்டதோடு, 80 கட்டுரைகள் விரிவாக்கப்பட்டன.
 
3305 புள்ளிகள் பெற்று விக்கிக்கோப்பை 2016 '''வாகையாளராக''' {{flagicon|India}} [[பயனர்:எஸ். பி. கிருஷ்ணமூர்த்தி|எஸ். பி. கிருஷ்ணமூர்த்தி]] ''(453 புதிய கட்டுரைகள்)'' திகழ்கிறார். 2810 புள்ளிகளுடன் '''இரண்டாம்''' இடத்தை {{flagicon|India}} [[பயனர்:கி.மூர்த்தி|கி.மூர்த்தி]] ''(324 புதிய கட்டுரைகள்)'' பெறுகிறார். '''மூன்றாம்''' இடத்தை 1625 புள்ளிகள் பெற்ற {{flagicon|India}} [[பயனர்:Rsmn|மணியன்]] ''(169 புதிய கட்டுரைகள்)'' பெறுகிறார். இவர்களை அடுத்து புள்ளிகளைப் பெற்ற {{flagicon|India}} [[பயனர்:Balajijagadesh|பாலாஜீ]], {{flagicon|SL}} [[பயனர்:Maathavan|மாதவன்]] '''முதல் 5''' இடத்திற்குள் இடம் பெறுகின்றனர்.
 
மேலதிக விபரங்களை [[விக்கிப்பீடியா:விக்கிக்கோப்பை/2016 புள்ளிகள்|இங்கே]] காணலாம். [[பயனர்:MediaWiki message delivery|MediaWiki message delivery]] ([[பயனர் பேச்சு:MediaWiki message delivery|பேச்சு]]) 16:13, 20 சூலை 2016 (UTC)
<!-- Message sent by User:AntanO@tawiki using the list at https://ta.wikipedia.org/w/index.php?title=%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%80%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE:%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8B%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%88/%E0%AE%AA%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%87%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D_%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D&oldid=2091513 -->
"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2091555" இருந்து மீள்விக்கப்பட்டது