டாய்ட்ச் கருத்தியம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி உரை திருத்தம்
சி + சான்றுகள் தேவைப்படுகின்றன தொடுப்பிணைப்பி வாயிலாக
வரிசை 1:
{{unreferenced}}
{{டாய்ட்ச் கருத்தியம்}}
'''செருமனியக் கருத்தியல்''' அல்லது '''ஜெர்மன் கருத்தியம்''' ([[ஆங்கிலம்]]: German idealism, [[ஜெர்மன் மொழி|டாய்ட்ச்]]: Deutsche Idealismus) என்பது [[மேற்குலக மெய்யியல்|மேற்குலக]] [[மெய்யியல்]] வரலாற்றில் 18 ஆவது நூற்றாண்டின் பிற்பகுதியிலும் 19 ஆம் நூற்றாண்டின் முற்பகுதியிலும் [[ஜெர்மன் மொழி|டாய்ட்ச்]] மெய்யியலாளர்கள் தோற்றுவித்து வளர்த்தெடுத்த ஒரு முக்கியமான மெய்யியல் இயக்கம். 1780களிலும் 1790களிலும் [[ஜெர்மனி|டாய்ட்ச் நாட்டைச்]] சேர்ந்த [[இம்மானுவேல் கண்ட்]] தொடங்கிவைத்த மெய்யியல் கருத்துக்களின் விளைவாக இவ் இயக்கம் உருவானது. 18 ஆம் நூற்றாண்டில் மேற்குலகில் எழுந்த ''உணர்வெழுச்சி'' இயக்கத்துடனும் (ரோமான்ட்டிசிசம்) ''அறிவொளிக் கால'' (Enlightenment) இயக்கத்துடனும் இக் கருத்தியம் நெருங்கிய தொடர்புடையது. டாய்ட்ச் கருத்தியத்தின் பரவலாக அறியப்பட்ட முன்னணி மெய்யியலாளர்கள்: [[இம்மானுவேல் கண்ட்]], [[யோஃகான் ஃவிக்டெ]] [[பிரீடரிக் ஷெல்லிங்]], [[ஹெகல்]]. என்றாலும் பிரீடரிக் ஹைன்ரிக் ஜக்கோபி (Friedrich Heinrich Jacobi), கார்ல் லியோனார்டு ரைன்ஹோல்டு (Karl Leonhard Reinhold), பிரீடரிக் ஷ்லையர்மாஃகர் (Friedrich Schleiermacher ) முதலானோர் டாய்ட்ச் கருத்தியத்திற்கு பெரும் பங்களித்தவர்களாவர்.
"https://ta.wikipedia.org/wiki/டாய்ட்ச்_கருத்தியம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது