கெயின்சியப் பொருளியல்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
சி + சான்றுகள் தேவைப்படுகின்றன தொடுப்பிணைப்பி வாயிலாக
 
வரிசை 1:
{{unreferenced}}
பொருளியலில், '''கெயின்சியப் பொருளியல்''' (''Keynesian economics'') அல்லது '''கெயின்சியக் கோட்பாடு''' (''Keynesian theory'') என்பது 20 ஆம் நூற்றாண்டின் பிரித்தானியப் பொருளியலாளர் [[ஜான் மேனார்ட் கெயின்சு]] என்பவரின் எண்ணக்கருக்களைத் தழுவி எழுந்த கொள்கை ஆகும். இக்கொள்கை, தனியார் துறையில், பொருளாதார வளர்ச்சியைத் தூண்டுவதற்கும், உறுதிப்பாட்டை மேம்படுத்துவதற்கும் அரசு நடவடிக்கைகளை மேற்கொள்ளவேண்டும் என்னும் நிலைப்பாட்டைக் கொண்டுள்ளது. இதனை, [[வட்டி வீதம்]], [[வரிவிதிப்பு]], பொதுத் திட்டங்கள் போன்றவற்றை உகந்த முறையில் கையாள்வதன் மூலம் செய்யமுடியும் என்கிறது.
 
"https://ta.wikipedia.org/wiki/கெயின்சியப்_பொருளியல்" இலிருந்து மீள்விக்கப்பட்டது