பகதத்தன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 1:
 
[[File:Arjuna kills Bhagaddatta.jpg|thumb|right|250px| அருச்சுனன், பகதத்தனை [[குருச்சேத்திரப் போர்| குருச்சேத்திரப் போரில்]] வீழ்த்துதல்]]
 
'''பகதத்தன்''' ஆதிவராக மூர்த்திக்கும், பூமாதேவிக்கும் பிறந்தவனான [[நரகாசுரன்|நரகாசுரனின்]] மகனாகக் கூறப்படுகின்றான். இந்திரனுடன் அரக்கர்கள் யுத்தத்தில் ஈடுபட்ட போது அவர்களைத் தோற்கடித்து இந்திரனுக்கு வெற்றியைத் தந்து அவனிடத்தில் நட்புரிமை பெற்றிருந்தான்.
 
இவனது நகரம் பிரக்ஜோதிஷபுரம்[[பிராக்ஜோதிச -நாடு|பிராக்ஜோதிசம்]] கிழக்குத்எனப்படும். தாரகைஇது நகரம் - இன்றைய ([[அசாம்]]) [[குவஹாத்தி]] நகரத்தின் பழைய உருவம்.
 
மூப்பால் அவனது நெற்றியின் மடிப்புகள் கீழே தொங்கிக்கொண்டிருந்தன. தன் கண்களை மறைக்காமல் இருக்க அவற்றைத் தூக்கித் துணியால் கட்டிக்கொண்டு யுத்தத்தில் இறங்கிய பகதத்தன், [[குருச்சேத்திரப் போர்|குருசேத்திரப் போரில்]] துரியோதனன் படைக்கு ஆதரவாய் விளங்கியவன்.
வரி 12 ⟶ 13:
பாராநின்ற கடோற்கசன் தன் படையின் தளர்வும் பார்த்தானே." நான்காம் நாள் போர்ச் சுருக்கம்.
 
அவனது யானை சுப்ரதீபம்சுப்ரதீகம், <ref>[http://mahabharatham.arasan.info/2016/05/Mahabharatha-Drona-Parva-Section-024.html கிழவன் பகதத்தனும்! யானை சுப்ரதீகமும்!! - துரோண பர்வம் பகுதி – 024]</ref வீரத்தில் அவனுக்கு இணையானது. பாண்டவப் படைகளை ஏறி மிதித்துக் கூழாக்கியது.<ref>[http://mahabharatham.arasan.info/2016/02/Mahabharatha-Bhishma-Parva-Section-096.html பகதத்தன் செய்த போர்! - பீஷ்ம பர்வம் பகுதி - 096]</ref> பகதத்தன் விடுவித்த சக்தி ஆயுதத்தைக் [[கிருட்டிணன்|கண்ணன்]] தன் மார்பில் ஏற்றதாலேயே அர்ச்சுனன் உயிர் பிழைத்தான். கண்ணனும் [[அருச்சுனன்|அர்ச்சுனனும்]] தங்கள் திறமைகள் அத்தனையும் பயன் படுத்தித்தான் அவனைக் கொல்ல முடிந்தது.<ref>[http://mahabharatham.arasan.info/2016/05/Mahabharatha-Drona-Parva-Section-027.html?
utm_source=feedburner&utm_medium=email&utm_campaign=Feed%3A+arasan%2FgAWE+%28%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B4%E0%AF%81+%E0%AE%AE%E0%AE%B9%E0%AE%BE%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D%29 கொல்லப்பட்டான் பகதத்தன்! - துரோண பர்வம் பகுதி – 027]</ref><ref>http://bagavathgeethai.blogspot.com/2009/10/68.html</ref>.
 
== மேற்கோள்கள் ==
"https://ta.wikipedia.org/wiki/பகதத்தன்" இலிருந்து மீள்விக்கப்பட்டது