ஆமூ தாரியா: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 65:
}}
 
'''ஆமூ தாரியா ஆறு''' அல்லது '''ஆக்சஸ் ஆறு''' (Amu Darya or Oxus ) ({{lang-fa|آمودریا}}, ''Āmūdaryā''; {{lang-ar|جيحون}}, ''Jihôn'' or ''Jayhoun''; {{lang-he|גּוֹזָן}}, ''Gozan'' )
 
இது [[நடு ஆசியா]]வின் நீண்ட ஆறாகும். ஆமூ தாரியா ஆறு, ஆப்கானித்தானின் தூரக் கிழக்கில் உள்ள [[பாமிர் மலைகள்|பாமிர் மலைகளிலிருந்து]] உருவாகி, [[துருக்மேனிஸ்தான்|துருக்மேனிஸ்தானின்]] ''கைசுல் கும்'' ''Italic text''(Kyzyl Kum) பாலைவனத்தின் வழியாக [[தஜிகிஸ்தான்]], [[உஸ்பெகிஸ்தான்]] நாடுகளை கடந்து இறுதியாக [[ஏரல் கடல்|ஏரல் கடலில்]] கலக்கிறது.
 
ஆமூ தாரியா ஆறு 2400 கிலோ மீட்டர் நீளமும்; ஆற்றின் வடிநிலப் பரப்பு 534739 சதுர கிலோ மீட்டர் பரப்பளவு கொண்டது.
"https://ta.wikipedia.org/wiki/ஆமூ_தாரியா" இலிருந்து மீள்விக்கப்பட்டது