பசிலிக்கா: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி *உரை திருத்தம்*
சி விக்கியிணைப்பு சேர்த்தல்/நீக்கல்
வரிசை 1:
[[படிமம்:Le sacre coeur (paris - france).jpg|thumb|300px|[[சக்ரே-கர்இயேசுவின் திரு இதய பசிலிக்கா, பாரிசுபாரிஸ்|தூய இருதயப் பேராலயம்]] – [[பாரிஸ்]] ([[பிரான்சு]])]]
[[படிமம்:Petersdom von Engelsburg gesehen.jpg|thumb|300px|[[புனித பேதுரு பேராலயம்]], [[வத்திக்கான் நகர்]]]]
'''பசிலிக்கா''' அல்லது '''பெருங்கோவில்''' (''Basilica'') எனப்படுவது முற்கால உரோமை நகரில் கட்டப்பட்ட பொது கட்டிடங்களைக் குறிக்கப் பயன்பட்டது. [[கிரேக்கம் (மொழி)|கிரேக்க மொழியில்]] அதன் பொருள் "அரச உறைவிடம்" ஆகும். ஆனால் காலப்போக்கில் "பசிலிக்கா" என்னும் சொல் முக்கிய கிறித்தவ கோவில்களை குறிக்க பயன்பட்டது. [[திருத்தந்தை]]யின் ஆணையால் மட்டுமே [[கிறித்தவத் தேவாலயம்|ஆலயங்கள்]] பெருங்கோவில்களாக உயர்த்தப்பட முடியும். கட்டிட வடிவமைப்புப் பாணியில் மத்திய குழிசியையும் வழிநடையையும் கொண்ட கட்டிடங்களைக் குறிக்கவும் இச்சொல் பயன்படுத்தப்படுகிறது.
"https://ta.wikipedia.org/wiki/பசிலிக்கா" இலிருந்து மீள்விக்கப்பட்டது